மணலார் அருவி
கருவிகள்
Actions
பொது
அச்சு/ஏற்றுமதி
பிற திட்டங்களில்
Appearance
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Waterfall in கேரளா, இந்தியாவார்ப்புரு:SHORTDESC:Waterfall in கேரளா, இந்தியா
மணலார் அருவி Manalar Waterfalls | |
---|---|
മണലാര് വെള്ളച്ചാട്ടം | |
அமைவிடம் | கொல்லம் மாவட்டம், கேரளா, இந்தியா |
ஆள்கூறு | Kerala_scale:50000 9°4′2″N 77°10′53″E / 9.06722°N 77.18139°E / 9.06722; 77.18139 |
வகை | பிரிக்கப்பட்டது |
வீழ்ச்சி எண்ணிக்கை | 1 |
நீர்வழி | அச்சன்கோவில் ஆறு |
மணலார் அருவி (Manalar Waterfalls) இந்தியாவின் கேரளா மாநிலத்திலுள்ள கொல்லம் மாவட்டத்தில் இருக்கும் அச்சன்கோவிலில் அமைந்துள்ளது. கொல்லம் மாவட்டம் மற்றும் கொன்னி காட்டுப்பகுதி ஆகியவற்றுக்குக் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள இந்நீர்வீழ்ச்சி கொல்லம் நகரிலிருந்து சுமார் 112 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Waterfalls in Kollam". பார்க்கப்பட்ட நாள் 6 October 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மணலார்_அருவி&oldid=3845574" இலிருந்து மீள்விக்கப்பட்டது