உள்ளடக்கத்துக்குச் செல்

கிருஷ்ணா மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிருட்டிணா
மங்கினாபுடி கடற்கரை
Location of கிருட்டிணா
நாடு இந்தியா
பகுதிதென்னிந்தியா
மாநிலம்ஆந்திரப் பிரதேசம்
பகுதிகடற்கரை ஆந்திரா
தலைமையிடம்மச்சிலிப்பட்டணம்
அரசு
 • மாவட்ட ஆட்சித் தலைவர்திரு. பி. ரஞ்சித் பாஷா, இ.ஆ.ப
 • காவல்துறைக் கண்காணிப்பாளர்திரு. பி. ஜோஷ்வா, இ.கா.ப
பரப்பளவு
 • மொத்தம்3,773 km2 (1,457 sq mi)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்17,35,079
 • அடர்த்தி460/km2 (1,200/sq mi)
நேர வலயம்ஒசநே+5:30 (இ.சீ.நே.)
தொலைபேசி குறியீடு+91
இணையதளம்krishna.ap.gov.in
கிருட்டிணா மாவட்ட மண்டலங்கள்

கிருட்டிணா இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தின் 26 மாவட்டங்களில் ஒன்றாகும். மச்சிலிப்பட்டணம் இதன் தலைநகரம் ஆகும். கிருட்டிணா ஆறானது இப்பகுதியின் வழியாகப் பாய்வதால் இது கிருட்டிணா மாவட்டம் எனப்படுகிறது. 2011-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இதன் மக்கள்தொகை 17,33,079 ஆகும்.

மாவட்டம் பிரிப்பு

[தொகு]

4 ஏப்ரல் 2022 அன்று இம்மாவட்டத்தின் சில பகுதிகளைக் கொண்டு புதிய என் டி ஆர் மாவட்டம் நிறுவப்பட்டது.[2][3]

ஆட்சிப் பிரிவுகள்

[தொகு]

இந்த மாவட்டத்தில் குடிவாடா, பெட்டனா,உய்யூர் ஆகியவை நகராட்சிகள்.

மண்டல்கள்

[தொகு]

இந்த மாவட்டத்தை 25 மண்டலங்களாகப் பிரித்துள்ளனர். [4]

மச்சிலிப்பட்டணம்வருவாய் கோட்டம் குடிவாடா வருவாய் கோட்டம் உய்யூர் வருவாய் கோட்டம்
அவனிகட்டா குடிவாடா உய்யூர்
பண்டுமில்லி குட்லவல்லேர் பமிடிமுக்கலா
சல்லபள்ளி நந்திவாடா கங்கிபாடு
கூடூர் பெதபாருபூடி பெனமலூர்
கோடூர் கன்னவரம் தோட்லவல்லூர்
கிருதிவென்னு பாபுலபாடு மொவ்வா
மச்சிலிப்பட்டணம் உங்குடூர் பாமற்று
மோபிதேவி
நாகாயலங்கா
பெடனா
கண்டசாலா

அரசியல்

[தொகு]
சட்டப் பேரவையின் தொகுதிகள் (2008-2014)
மக்களவை தொகுதிகள் (2008-2014)
சட்டப் பேரவையின் தொகுதிகள் (2014-)
மக்களவை தொகுதிகள் (2014-)

இம்மாவட்டம் மச்சிலிப்பட்டினம் மக்களவைத் தொகுதி மற்றும் 7 சட்டமன்றத் தொகுதிகளையும் கொண்டுள்ளது.

தொகுதி எண் தொகுதி பழைய எண் சட்டப் பேரவையின் தொகுதிகள் ( பட்டியல் சாதி / பட்டியல் பழங்குடி / எதுவுமில்லை) க்கு ஒதுக்கப்பட்டது தொகுதி எண் தொகுதி பழைய எண் மக்களவை தொகுதிகள் ( SC / ST / எதுவுமில்லை) க்கு ஒதுக்கப்பட்டது
71 190 கன்னவரம் சட்டமன்றத் தொகுதி எதுவுமில்லை 11 28 மச்சிலிப்பட்டினம் மக்களவைத் தொகுதி எதுவுமில்லை
72 191 குடிவாடா சட்டமன்றத் தொகுதி
74 193 பெடனா சட்டமன்றத் தொகுதி
75 194 மச்சிலிப்பட்டினம் சட்டமன்றத் தொகுதி
76 195 அவனிகட்டா சட்டமன்றத் தொகுதி
77 196 பாமறு சட்டமன்றத் தொகுதி பட்டியல் சாதி
78 197 பெனமலூர் சட்டமன்றத் தொகுதி எதுவுமில்லை

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. https://krishna.ap.gov.in/about-district/whos-who/
  2. With creation of 13 new districts, AP now has 26 districts
  3. ஆந்திராவில் 13 புதிய மாவட்டங்கள் உதயம்: திருப்பதி தனி மாவட்டமானது
  4. "Krishna district profile - AP Government - 4 April 2022" (PDF).

வெளியிணைப்புக்கள்

[தொகு]