உள்ளடக்கத்துக்குச் செல்

ராயச்சோட்டி

ஆள்கூறுகள்: 14°03′30″N 78°45′06″E / 14.05833°N 78.75167°E / 14.05833; 78.75167
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ராயச்சோட்டி
ராஜவீடு
நகரம்
ராயச்சோட்டி is located in ஆந்திரப் பிரதேசம்
ராயச்சோட்டி
ராயச்சோட்டி
இந்தியாவின் ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தில் கடப்பா ஒய்.எஸ்.ஆர் மாவட்டத்தில் ராயச்சோட்டி நகரத்தின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 14°03′30″N 78°45′06″E / 14.05833°N 78.75167°E / 14.05833; 78.75167
நாடுஇந்தியா
மாநிலம்ஆந்திரப் பிரதேசம்
பிரதேசம்இராயலசீமை
மாவட்டம்ஒய்.எஸ்.ஆர். மாவட்டம்
சட்டமன்றத் தொகுதிராயச்சோட்டி
அரசு
 • வகைஅன்னமய்யா நகர வளர்ச்சித் திட்டம்
 • நிர்வாகம்ராயச்சோட்டி நகராட்சி (முதல் நிலை)
 • சட்டமன்ற உறுப்பினர்கடிகோட்டா ஸ்ரீகாந்த் ரெட்டி
பரப்பளவு
 • மொத்தம்68.70 km2 (26.53 sq mi)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்91,234
 • அடர்த்தி1,300/km2 (3,400/sq mi)
மொழிகள்
 • அலுவல் மொழிதெலுங்கு
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
516 269
தொலைபேசி குறியீடு08561
வாகனப் பதிவுAP04 மற்றும் AP39
இணையதளம்Rayachoty Municipality

ராயச்சோட்டி (Rayachoti also known as "Rachaveedu", "Rayachoty", and "Rajaveedu"), இந்தியாவின் ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தின் கடப்பா ஒய்.எஸ்.ஆர். மாவட்டத்தில் உள்ள ராயச்சோட்டி மண்டலில் உள்ள நகராட்சியுடன் கூடிய நகரம் ஆகும்.[2]

மக்கள் தொகை பரம்பல்

[தொகு]

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 20,452 குடும்பங்களும், 85 வார்டுகளும் கொண்ட ராயச்சோட்டி நகராட்சியின் மொத்த மக்கள் தொகை 91,234 ஆகும். இதன் மக்கள் தொகையில் ஆண்கள் 46,517 மற்றும் பெண்கள் 44,717 ஆக உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 12.55% ஆக உள்ளனர். பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு 961 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 73.58% ஆகும். இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 50.32%, இசுலாமியர் 49.09%, கிறித்தவர்கள் 0.43% மற்றும் பிறர் 0.15% ஆக உள்ளனர்.[3]

போக்குவரத்து

[தொகு]

ராயச்சோட்டி நகரத்தின் வழியாகச் செல்லும் நெடுஞ்சாலைகள்:

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Basic Information of Municipality". Commissioner & Director of Municipal Administration. Municipal Administration & Urban Development Department, Govt. of Andhra Pradesh. பார்க்கப்பட்ட நாள் 19 November 2014.
  2. "Revenue Divisions and Mandals". Official website of YSR Kadapa District. National Informatics Centre- Kadapa, Andhra Pradesh. பார்க்கப்பட்ட நாள் 23 May 2015.
  3. Rayachoti Population Census 2011
  4. National Highway 40 (India)
  5. National Highway 340 (India)

.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ராயச்சோட்டி&oldid=4046299" இலிருந்து மீள்விக்கப்பட்டது