உள்ளடக்கத்துக்குச் செல்

மேற்கு மத்திய ரயில்வே மண்டலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மேற்கு மத்திய ரயில்வே
12-மேற்கு மத்திய ரயில்வே
கண்ணோட்டம்
தலைமையகம்ஜபல்பூர் தொடருந்து நிலையம்
வட்டாரம்மத்திய பிரதேசம், ராஜஸ்தான்
செயல்பாட்டின் தேதிகள்2003–
முந்தியவைமத்திய ரயில்வே பகுதிகள் & மேற்கு இரயில்வே (இந்தியா)
தொழில்நுட்பம்
நீளம்2911 கிமீ
Other
இணையதளம்WCR official website

மேற்கு மத்திய ரயில்வே அல்லது மேற்கு மத்திய ரயில்வே மண்டலம் (West Central Railway zone) என்பது இந்திய ரயில்வேயில் செயல்படும் 16 மண்டலங்களில்[1] மிகப் பெரிய மண்டலம் ஆகும். இது ஏப்ரல் 1, 2003 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது[2]. இதன் தலைமையகம் ஜபல்பூர் ஆகும்.

மேற்கோள்கள்

[தொகு]