உள்ளடக்கத்துக்குச் செல்

கொல்கத்தா மெட்ரோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கொல்கத்தா மெட்ரோ
কলকাতা মেট্রো
தகவல்
அமைவிடம்இந்தியா கொல்கத்தா
போக்குவரத்து
வகை
விரைவுப் போக்குவரத்து
மொத்தப் பாதைகள்1 - பயன்பாட்டில், 5 கட்டப்பட்டு வருகின்றன.
நிலையங்களின்
எண்ணிக்கை
  • Line 1: 24 operational, 2 Under construct
  • Line 2: 12 Under construct
  • Line 3: 13 Under construct
  • Line 4: 9 Under construct
  • Line 5: 11 Under construct
  • Line 6: 12 Under construct
இணையத்தளம்
இயக்கம்
பயன்பாடு
தொடங்கியது
1984
இயக்குனர்(கள்)
  • Line 1: Metro Railway (under Ministry of Railways)
  • Line 2: KMRC (operational 2014)
நுட்பத் தகவல்
அமைப்பின் நீளம்
  • Line 1: 27.5km
  • Line 2: 16km
இருப்புபாதை அகலம்
மின்னாற்றலில்750V DC through third rail

கொல்கத்தா மெட்ரோ அல்லது கல்கத்தா மெட்ரோ கல்கத்தா நகரில் செயல்பட்டு வரும் ஒரு விரைவுப் போக்குவரத்து. இதுவே இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் மெட்ரோ அமைப்பு. இது 1984-ஆம் ஆண்டு முதல் பயன்பாட்டில் இருந்து வருகிறது. இதில் தற்போது ஒரு பாதை மட்டுமே உள்ளது. தற்போது ஒரு பாதை அமைக்கப்பட்டு வருகின்றது. மேலும் நான்கு பாதைகள் எதிர்காலத்தில் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.