மூன்றாம் ராமேசஸ்
மூன்றாம் ராமேசஸ் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
பார்வோன் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஆட்சிக்காலம் | கிமு 1186–1155, எகிப்தின் இருபதாம் வம்சம் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
முன்னவர் | செத்னக்தே | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பின்னவர் | நான்காம் ராமேசஸ் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
துணைவி(யர்) | லிசெத் தா-ஹெத்ஜெர்த், தியுதி, தியு | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பிள்ளைகள் | நான்காம் ராமேசஸ், ஆறாம் ராமேசஸ், எட்டாம் ராமேசஸ் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தந்தை | செத்னக்தே | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தாய் | தியு | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பிறப்பு | கிமு 1217 | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இறப்பு | கிமு 1155 | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
அடக்கம் | KV 11 | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நினைவுச் சின்னங்கள் | மெடிநெத் அபு கோயில் |
மூன்றாம் ராமசேஸ் (Ramesses III) புது எகிப்து இராச்சியத்தை ஆண்ட இருபதாம் வம்சத்தின் இரண்டாம் பார்வோன் ஆவார். இவர் பண்டைய எகிப்தை கிமு 1186 முதல் கிமு 1155 முடிய 31 ஆண்டுகள் ஆண்டார். இவரது நீண்ட ஆட்சிக் காலத்தின் முடிவில் எகிப்து இராச்சியம் பொருளாதாரம் மற்றும் இராணுவம் வலு இழந்து காணப்பட்டது. [1][2] மெடிநெத் அபு பகுதியில் மெடிநெத் அபு கோயில் கட்டி, புது இராச்சியத்தின் 9 மன்னர்கள் பெயர்கள் கொண்ட மெடிநெத் மன்னர்கள் பட்டியலை கல்வெட்டில் வடித்தார்.
18-ஆம் வம்சம், 19-வது வம்சம் மற்றும் இருபதாம் வம்சத்தினர் எகிப்தின் புது இராச்சியத்தை ஆண்ட காலத்தை இராமசேசியம் காலம் என்பர்.
பார்வோன்களின் அணிவகுப்பு
[தொகு]3 ஏப்ரல் 2021 அன்று எகிப்திய அருங்காட்சியகத்திலிருந்த 18 பார்வோன்கள் மற்றும் 4 அரசிகளின் மம்மிகளை எகிப்திய பண்பாட்டின் தேசிய அருங்காட்சியகத்தில் வைப்பதற்கு அழகிய வண்டிகளில் ஏற்றி, அணிவகுப்பாக எடுத்துச் செல்லும் போது பார்வோன் மூன்றாம் ராமேசஸ் மம்மியும் எடுத்துச் செல்லப்பட்டது. [3][3]
படக்காட்சிகள்
[தொகு]-
மூன்றாம் ராமேசசின் மம்மி
-
மூன்றாம் ராமேசஸ் கைப்பற்றிய நாடுகளின் நூபியர்கள், பிலிஸ்தியர்கள், அமோரிட்டுகள், அசியர்கள் மற்றும் இட்டைட்டு போர்க் கைதிகளை காட்சிப் படுத்தும் ஓடுகள்
-
மூன்றாம் ராமேசஸ் கல்லறை.
-
ராமேசஸ் கல்லறைக் கோயில் கூரையின் ஓவியம்
-
-
மூன்றாம் ராமேசஸ் ஆட்சியில், எகிப்தியர்களால் சிறைபிடிக்கப்பட்ட பிலிஸ்திய போர்க்கைதிகளின் காட்சி, இடம் மெடிநெத் அபு
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Barbara Cifola (1988), Ramses III and the Sea Peoples: A Structural Analysis of the Medinet Habu Inscriptions, NOVA SERIES, Vol. 57, No. 3 (1988), pp. 275–306
- ↑ Ramses III
- ↑ 3.0 3.1 Parisse, Emmanuel (5 April 2021). "22 Ancient Pharaohs Have Been Carried Across Cairo in an Epic 'Golden Parade'". ScienceAlert. https://www.sciencealert.com/22-ancient-pharaohs-have-been-carried-across-cairo-in-an-epic-golden-parade.
மேலும் படிக்க
[தொகு]- Eric H. Cline and David O'Connor, eds. Ramesses III: The Life and Times of Egypt's Last Hero (University of Michigan Press; 2012) 560 pages; essays by scholars.
வெளி இணைப்புகள்
[தொகு]