உள்ளடக்கத்துக்குச் செல்

பத்தாம் ராமேசஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பத்தாம் ராமேசஸ்
கல்லறை எண் 18-இல் பத்தாம் ராமேசேசின் சுவர் ஓவியம்
எகிப்தின் பாரோ
ஆட்சிக்காலம்கிமு 1111 - கிமு 1107, எகிப்தின் இருபதாம் வம்சம்
முன்னவர்ஒன்பதாம் ராமேசஸ்
பின்னவர்பதினொன்றாம் ராமேசஸ்
  • Prenomen: Khepermaatre Setepenre
    Ḫpr-m3ˁ.t-Rˁ-stp-n-Rˁ
    Manifestation of the Maat of Ra, the chosen one of Ra
    M23
    t
    L2
    t
    <
    N5L1C10N5U21
    n
    >
  • Nomen: Ramesses Amunherkhepeshef Meryamun
    Rˁ-msj-sw-Jmn-ḥr-ḫpš=f-mrj-Jmn
    Ra fashioned him, strong arm of Amun, beloved of Amun
    <
    C2F31C12O34
    O34
    N36
    M17Y5
    N35
    I9
    >

    Ramesses Amun[herkhepeshef]
    Rˁ-msj-sw-Jmn-ḥr-ḫpš=f
    Ra fashioned him, strong arm of Amun
    <
    C2C12M23F31S29
    >

    Ramesses
    Rˁ-msj-sw
    Ra fashioned him
    <
    C2F31O34
    O34
    >
  • Horus name: Kanakht Sekhaaenre
    K3-nḫt-sḫˁˁ-n-Rˁ
    Strong bull, he who appears at the behest of Ra
  • G5
    E2
    D40
    C2O34
    N28
    D36
    D36
    N35

பிள்ளைகள்பதினொன்றாம் ராமேசஸ்?
இறப்புகிமு 1107
அடக்கம்கேவி 18

பத்தாம் ராமேசஸ் (Ramesses X) (ஆட்சிக்காலம்:கிமு 1111 - 1107)[1]புது எகிப்திய இராச்சியத்தை ஆண்ட 20-ஆம் வம்சத்தின் ஒன்பதாவது பார்வோன் ஆவார்.[2]

தேர் அல்-மதினாவில் கண்டெடுக்கப்பட்ட துரின் மன்னர்கள் பட்டியலில் மன்னர் பத்தாம் ராமேசஸ் பண்டைய எகிப்தை நான்கு ஆண்டுகள் ஆண்டதாக குறித்துள்ளது. கல்லறை எண் 18-இல் பத்தாம் ராமேசேசின் கல்லறைச் சடங்குப் பொருட்கள் மற்றும் சுவர் ஓவியம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. R. Krauss & D.A. Warburton "Chronological Table for the Dynastic Period" in Erik Hornung, Rolf Krauss & David Warburton (editors), Ancient Egyptian Chronology (Handbook of Oriental Studies), Brill, 2006. p.493
  2. Peter Clayton, Chronicle of the Pharaohs, Thames & Hudson Ltd., 2006 paperback, p.167

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Ramses X
என்பதில் ஊடகங்கள் உள்ளன.



"https://ta.wikipedia.org/w/index.php?title=பத்தாம்_ராமேசஸ்&oldid=3448854" இலிருந்து மீள்விக்கப்பட்டது