உள்ளடக்கத்துக்குச் செல்

சிப்டா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிப்டா
எகிப்தின் பாரோ
ஆட்சிக்காலம்கிமு 1197 – 1191, 19-ஆம் வம்சம்
முன்னவர்இரண்டாம் சேத்தி
பின்னவர்அரசி தௌசரத்து
  • Prenomen: Sekhaienre Meryamun[1][2]
    Sḫˁj-n-Rˁ-mrj-Jmn
    He whom Ra causes to appear, beloved of Amun
    M23
    t
    L2
    t
    <
    rasxa
    n
    N36imn
    n
    >

    After the 2nd year
    Akhenre Setepenre
    3ḫ-n-Rˁ-stp-n-Rˁ
    Akh spirit of Ra, the chosen one of Ra

    swbit<
    raG25x
    n
    ra
    stp
    n
    >
  • Nomen: ராமேசஸ்-சிப்டா[1][2]
    Rˁ-mssw-s3-Ptḥ
    Ra fashioned him, son of Ptah
    G39N5<
    C2F31z
    z
    H8
    Z1
    p
    t
    H
    >

    After the 2nd year
    Merenptah-Siptah
    Mrj-n-Ptḥ-s3-Ptḥ
    Beloved of Ptah, son of Ptah

    G39N5<
    p
    t
    HN36
    n
    p
    t
    HH8
    Z2
    >
  • Horus name: Kanakht Meryhapi Sankhtanebemkafraneb[1][2]
    K3-nḫt-mrj-Ḥˁpj-s-ˁnḫ-t3-nb-m-k3=f-Rˁ-nb
    Strong bull, beloved of Hapi, who causes the whole land to live by means of his Ka every day
  • G5
    E1
    kA
    mrD42 H pN35AstA
    nb
    M
    kA Z1
    f
    ra Z1
    nb
  • நெப்டி பெயர்: Saaiunu[1][2]
    Sˁ3-Jwnw
    Made great in Heliopolis
  • G16
    saA
    D42 A
    iwnnw
    niwt
  • Golden Horus: [...]mi Itefre[1][2]
    ...mj-jt=f-Rˁ
    [...] like his father Re
  • G8
    HASHmiM17M17t
    f
    G7r
    D42
    raG7

தந்தைஇரண்டாம் சேத்தி
தாய்சுதயில்ஜா
இறப்புகிமு 1191
அடக்கம்கேவி 47

சிப்டா (Siptah or Merenptah Siptah) புது எகிப்து இராச்சியத்தை ஆண்ட 19-ஆம் வம்சத்தின் இறுதிப் பார்வோன் ஆவார். இவர் பண்டைய எகிப்தை கிமு 1197 முதல் கிமு 1191 முடிய 6 ஆண்டுகள் ஆண்டார். இவரது தந்தை இரண்டாம் சேத்தி அல்லது அமென்மெஸ்சியாக இருக்கலாம் எனத்தொல்லியல் வரலாற்று அறிஞர்கள் கருதுகிறார்கள். இவர் இரண்டாம் சேத்தியின் மறைவிற்குப் பின் இளம் வயதில் அரியனை ஏறினார்.[3]

இளம் வயதில் ஆறு ஆண்டுகள் மட்டுமே ஆட்சி செய்த சிப்டா, தனது 16வது வயதில் இறந்தார். இவர் போலியோ நோயால் இறந்தார் என இவரது மம்மியை மருத்துவ ஆய்வு செய்த போது அறியப்பட்டது. மேலும் இவரது இடது கால் போலியோ நோயால் பாதிக்கப்பட்டது அறிய முடிந்தது.[4][5]

பார்வோன் சிப்டாவின் பெயர் பொறித்த குறுங்கல்வெட்டு
சிப்டா பெயர் பொறித்த குறுங்கல்வெட்டு இலண்டன் எகிப்திய தொல்லியல் அருங்காட்சியகம்

இளம் வயதில் மறைந்த பார்வோன் சிப்டாவிற்குப் பின் அவரது மனைவியும் அரசியுமான {அரசி தௌசரத்து|தௌசரத்]] எகிப்தை ஆண்டார். மன்னர்களின் சமவெளியில் கல்லறை எண் 47-இல் மம்மியாக அடக்கம் செய்யப்பட்டார்.[6]1898இல் அவரது மம்மியை, பிற 18 மம்மிகளுடன், பார்வோன் இரண்டாம் அமென்கோதேப்பின் கல்லறை எண் 35-இல் கண்டுபிடிக்கப்பட்டது.

ஏப்ரல், 2021-இல் எகிப்திய அருங்காட்சியகத்திலிருந்து புகழ்பெற்ற 22 பார்வோன்களின் மம்மிகளை எகிப்திய பண்பாட்டின் தேசிய அருங்காட்சியகத்தில் வைப்பதற்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லும் போது சிப்டாவின் மம்மியும் எடுத்துச் செல்லப்பட்டது. [7]

பார்வோன்களின் அணிவகுப்பு

[தொகு]

3 ஏப்ரல் 2021 அன்று எகிப்திய அருங்காட்சியகத்திலிருந்த 18 பார்வோன்கள் மற்றும் 4 அரசிகளின் மம்மிகளை எகிப்திய பண்பாட்டின் தேசிய அருங்காட்சியகத்தில் வைப்பதற்கு அழகிய வண்டிகளில் ஏற்றி, அணிவகுப்பாக எடுத்துச் செல்லும் போது பார்வோன் சிப்டா மம்மியும் எடுத்துச் செல்லப்பட்டது. [7][7]

இதனையும் காண்க

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Siptah
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 Dodson, A.; Poisoned Legacy: The Decline and Fall of the Nineteenth Egyptian Dynasty, American University Press, Cairo, (2010) A3
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 Peter Clayton, Chronicle of the Pharaohs, Thames & Hudson Ltd, 1994. p.158
  3. Jürgen von Beckerath, Chronologie des Pharaonischen Ägypten, MAS:Philipp von Zabern, (1997), p.201
  4. Callendar, p.52
  5. G.E. Smith, The Royal Mummies (Cairo 1912), pp.70-73
  6. "KV 47 (Siptah) - Theban Mapping Project". www.thebanmappingproject.com. Archived from the original on 2008-11-01. பார்க்கப்பட்ட நாள் 2018-02-26.
  7. 7.0 7.1 7.2 Parisse, Emmanuel (5 April 2021). "22 Ancient Pharaohs Have Been Carried Across Cairo in an Epic 'Golden Parade'". ScienceAlert. https://www.sciencealert.com/22-ancient-pharaohs-have-been-carried-across-cairo-in-an-epic-golden-parade. 




"https://ta.wikipedia.org/w/index.php?title=சிப்டா&oldid=3554064" இலிருந்து மீள்விக்கப்பட்டது