உரோமானி மொழி
Appearance
ரோமானி | |
---|---|
rromani ćhib | |
நாடு(கள்) | மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பா |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | 2.5 மில்லியன் (date missing) |
இந்தோ-ஐரோப்பிய மொழி
| |
அலுவலக நிலை | |
அரச அலுவல் மொழி | மாக்கடோனியக் குடியரசு செர்பியா சுலோவீனியா அங்கேரி செருமனி உருமேனியா உருசியா நோர்வே சுவீடன் பின்லாந்து |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-2 | rom |
ISO 639-3 | Variously: rom — Romani (generic) rmn — Balkan Romani rml — Baltic Romani rmc — Carpathian Romani rmf — Finnish Kalo rmo — Sinte Romani rmy — Vlax Romani rmw — Welsh Romani |
உரோமானி மொழி என்பது ரோமா மக்களால் பேசப்படும் மொழி ஆகும்.[1] இம்மொழி இந்தோ ஐரோப்பிய மொழிக்குடும்பத்தைச் சேர்ந்த இந்தோ ஆரிய மொழிகளுள் ஒன்றாகும்.[2] இம்மொழி மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் பேசப்படுகிறது. இம்மொழி இரண்டரை மில்லியன் மக்களால் பேசப்படுகிறது.