உள்ளடக்கத்துக்குச் செல்

2010 ஆம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் நாடுகளின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இது ஒரு 2010 ஆம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் நாடுகளின் பட்டியல். 2010 ஆம் ஆண்டு கணக்கிடப்பட்ட இதன் இலக்கங்கள் கிட்ட தொகைக்கு (1,000) மட்டம் தட்டப்பட்டுள்ளன.

தரம் நாடு/நிலப்பகுதி மக்கள் தொகை
2010
கணக்கீடு
உலக மக்கள் தொகை 6,843,522,711
1  சீனா 1,339,724,852
2  இந்தியா 1,182,105,000[1]
3  ஐக்கிய அமெரிக்கா 309,349,689
4  இந்தோனேசியா 237,641,326
5  பிரேசில் 193,252,604
6  பாக்கித்தான் 173,510,000
7  நைஜீரியா 158,258,917
8  வங்காளதேசம் 148,600,000
9  உருசியா 142,849,472
10  சப்பான் 128,056,000
11  மெக்சிக்கோ 112,336,538
12  பிலிப்பீன்சு 94,013,200
13  வியட்நாம் 86,932,500
14  எதியோப்பியா 83,483,000
15  செருமனி 81,802,257
16  எகிப்து 78,728,000
17  ஈரான் 74,733,230
18  துருக்கி 73,722,988
19  காங்கோ மக்களாட்சிக் குடியரசு 67,827,496
20  தாய்லாந்து 63,878,267
21  பிரான்சு 62,791,013
22  ஐக்கிய இராச்சியம் 62,026,962
23  இத்தாலி 60,340,328
24  மியான்மர் 59,780,000
25  தென்னாப்பிரிக்கா 49,991,300
26  தென் கொரியா 49,410,366
27  எசுப்பானியா 45,989,016
28  உக்ரைன் 45,782,592
29  கொலம்பியா 45,508,205
30  தன்சானியா 43,187,823
31  சூடான் 42,338,426
32  கென்யா 40,862,900
33  அர்கெந்தீனா 40,518,951
34  போலந்து 38,167,329
35  அல்ஜீரியா 35,978,000
36  கனடா 34,108,752
37  ஈராக் 32,481,000
38  மொரோக்கோ 31,894,000
39  உகாண்டா 31,784,600
40  பெரு 29,461,933
41  வெனிசுவேலா 28,833,845
42  மலேசியா 28,334,135
43  நேபாளம் 28,043,744
44  உஸ்பெகிஸ்தான் 28,001,400
45  சவூதி அரேபியா 27,136,977
46  ஆப்கானித்தான் 24,485,600
47  வட கொரியா 24,325,701
48  கானா 24,223,431
49  சீனக் குடியரசு (Taiwan) 23,162,120[2]
50  யேமன் 23,153,982
51  மொசாம்பிக் 22,416,881
52  ஆத்திரேலியா 22,299,800[3]
53  ஐவரி கோஸ்ட் 21,570,746
54  உருமேனியா 21,462,186
55  இலங்கை 20,653,000
56  சிரியா 20,619,000
57  மடகாசுகர் 20,146,442
58  கமரூன் 19,958,352
60  அங்கோலா 18,992,708
61  சிலி 17,094,270
62  நெதர்லாந்து 16,574,989
63  கசக்கஸ்தான் 16,442,000
64  புர்க்கினா பாசோ 15,730,977
65  மாலி 15,370,000
66  நைஜர் 15,203,822
67  எக்குவடோர் 14,483,499
68  குவாத்தமாலா 14,361,666
69  கம்போடியா 14,302,779
70  மலாவி 13,947,592
71  சாம்பியா 13,257,269
72  சிம்பாப்வே 12,644,041
73  செனிகல் 12,509,434
74  சாட் 11,714,904
75  கிரேக்க நாடு 11,305,118
76  கியூபா 11,241,161
77  பெல்ஜியம் 10,839,905
78  போர்த்துகல் 10,637,713
79  தூனிசியா 10,547,100
80  செக் குடியரசு 10,506,813
81  பொலிவியா 10,426,154
82  ருவாண்டா 10,412,820
83  கினியா 10,323,755
84  அங்கேரி 10,014,324
85  டொமினிக்கன் குடியரசு 9,884,371
86  எயிட்டி 9,855,000
87  பெலருஸ் 9,480,178
88  சோமாலியா 9,358,602
89  சுவீடன் 9,340,682
90  பெனின் 9,211,741
91  அசர்பைஜான் 8,997,586
92  புருண்டி 8,518,862
93  ஆஸ்திரியா 8,375,290
94  ஐக்கிய அரபு அமீரகம் 8,264,070
95  ஒண்டுராசு 8,045,990
96  சுவிட்சர்லாந்து 7,785,806
97  இசுரேல் 7,623,600
98  தஜிகிஸ்தான் 7,616,400
99  பல்கேரியா 7,563,710
100  செர்பியா 7,291,436
101  ஆங்காங் (PR China) 7,024,200
102  பப்புவா நியூ கினி 6,744,955
103  லிபியா 6,545,619
104  பரகுவை 6,459,727
105  லாவோஸ் 6,230,200
106  எல் சல்வடோர 6,194,126
107  டோகோ 6,191,155
108  யோர்தான் 6,113,000
109  சியேரா லியோனி 5,835,664
110  நிக்கராகுவா 5,822,265
111  டென்மார்க் 5,534,738
112  துருக்மெனிஸ்தான் 5,479,800
113  சிலவாக்கியா 5,424,925
114  கிர்கிசுத்தான் 5,418,300
115  பின்லாந்து 5,351,427[4]
116  எரித்திரியா 5,223,994
117  சிங்கப்பூர் 5,076,700
118  நோர்வே 4,858,199[5]
119  கோஸ்ட்டா ரிக்கா 4,563,539
120  மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு 4,505,945
121  அயர்லாந்து 4,467,854
122  சியார்சியா 4,436,391
123  குரோவாசியா 4,425,747
124  நியூசிலாந்து 4,367,800
125  லைபீரியா 4,101,767
126  பலத்தீன் 4,048,403
127  பொசுனியா எர்செகோவினா 3,844,046
128  லெபனான் 3,785,655
129  காங்கோ 3,758,678
130  புவேர்ட்டோ ரிக்கோ (US) 3,721,978
131  குவைத் 3,566,437
132  மல்தோவா 3,563,695
133  பனாமா 3,504,483
134  உருகுவை 3,356,584
135  லித்துவேனியா 3,329,039
136  ஆர்மீனியா 3,249,482
137  மூரித்தானியா 3,217,383
138  அல்பேனியா 3,195,000
139  மங்கோலியா 2,780,800
141  ஓமான் 2,773,479
142  ஜமேக்கா 2,701,200
143  லாத்வியா 2,248,374
144  நமீபியா 2,212,037
145  கொசோவோ 2,208,107
146  மாக்கடோனியக் குடியரசு 2,052,722
147  சுலோவீனியா 2,046,976
148  போட்சுவானா 2,029,307
149  லெசோத்தோ 1,891,830
150  கம்பியா 1,750,732
151  கத்தார் 1,699,435
152  கினி-பிசாவு 1,647,380
153  காபொன் 1,501,266
154  எசுத்தோனியா 1,340,127
155  டிரினிடாட் மற்றும் டொபாகோ 1,317,714
156  எக்குவடோரியல் கினி 1,313,000
157  மொரிசியசு 1,283,415[6]
158  பகுரைன் 1,234,571
159  கிழக்குத் திமோர் 1,149,028
160  சைப்பிரசு 1,102,677[7]
161  சுவாசிலாந்து 1,055,506
162  சீபூத்தீ 879,053
163  பிஜி 850,700
164  ரீயூனியன் (France) 828,054
165  கயானா 761,442
166  பூட்டான் 695,822
167  கொமொரோசு 675,000
168  மொண்டெனேகுரோ 616,411
169  மக்காவு (PR China) 552,300
170  சுரிநாம் 531,170
171  சொலமன் தீவுகள் 530,669
172  மேற்கு சகாரா 530,000
173  கேப் வர்டி 512,582
174  லக்சம்பர்க் 502,066
175  புரூணை 414,400
176  மால்ட்டா 414,372
177  குவாதலூப்பு (France) 404,394
178  மர்தினிக்கு (France) 399,637
179  பஹமாஸ் 353,658
180  மாலைத்தீவுகள் 319,738
181  ஐசுலாந்து 317,630
182  பெலீசு 312,971
183  பார்படோசு 276,300
184  பிரெஞ்சு பொலினீசியா (France) 267,000
185  நியூ கலிடோனியா (France) 248,000
186  வனுவாட்டு 245,036
187  பிரெஞ்சு கயானா (France) 232,223
188  மயோட்டே (France) 202,000
189  சமோவா 183,123
190  குவாம் (US) 180,865
191  செயிண்ட். லூசியா 174,000
192  சாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி 165,397
193  குராசோ (Netherlands) 142,180
194  கிரெனடா 109,553
195  செயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்கள் 109,284
196  அமெரிக்க கன்னித் தீவுகள் (US) 106,267
197  தொங்கா 103,365
198  மைக்குரோனீசியக் கூட்டு நாடுகள் 102,624
199  அரூபா (Netherlands) 101,484
200  கிரிபட்டி 100,835

மேலும் காண்க

[தொகு]

உசாத்துணை

[தொகு]
  1. Includes data from சம்மு காசுமீர் (India-administered), ஆசாத் காஷ்மீர் (Pakistan-administered), and அக்சாய் சின் (PRC-administered).
  2. Consists of the island groups of சீனக் குடியரசு, the Pescadores, Kinmen, Matsu, etc., which are under the effective control of the சீனக் குடியரசு, and are claimed by the சீன மக்கள் குடியரசு. Population needs to be taken from the CIA World Factbook (of the same year).
  3. ?Includes கிறிஸ்துமசு தீவு (1,508), கொக்கோசு (கீலிங்) தீவுகள் (628), and நோர்போக் தீவு (1,828).
  4. Includes எலந்து
  5. Includes Svalbard (2,701) and Jan Mayen Island.
  6. Includes Agalega, Rodrigues and St. Brandon.
  7. Estimated total population of both Greek and Turkish controlled areas. The Statistical Institute of the Republic of Cyprus shows a population of 749,200 (2004 Census). The 2006 census of the Turkish controlled area (TRNC) shows a population of 264,172.