உள்ளடக்கத்துக்குச் செல்

தூனிசியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தூனிசியக் குடியரசு
الجمهورية التونسية
அல்-ஜும்ஹூரியா அத்-தூனிசியா
கொடி of தூனிசியா
கொடி
முத்திரை of தூனிசியா
முத்திரை
குறிக்கோள்: حرية، نظام، عدالة
"சுதந்திரம், ஒழுங்கு, நீதி"
நாட்டுப்பண்: ஹிமத் அல்-ஹிமா
தூனிசியாஅமைவிடம்
தலைநகரம்தூனிஸ்
பெரிய நகர்தலைநகர்
ஆட்சி மொழி(கள்)அரபு
மக்கள்தூனிசியர்
அரசாங்கம்குடியரசு
ஃபுவாத் முபாதா
முகமது கனூச்சி
விடுதலை
• பிரான்ஸ் இடம் இருந்து
மார்ச் 20 1956
பரப்பு
• மொத்தம்
163,610 km2 (63,170 sq mi) (92வது)
• நீர் (%)
5.0
மக்கள் தொகை
• ஜூலை 2005 மதிப்பிடு
10,102,000 (78வது)
• 1994 கணக்கெடுப்பு
8,785,711
• அடர்த்தி
62/km2 (160.6/sq mi) (133வது (2005))
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2007 மதிப்பீடு
• மொத்தம்
$ 97.74 பில்லியன் (60வது)
• தலைவிகிதம்
$9,630 (73வது)
ஜினி (2000)39.8
மத்திமம்
மமேசு (2007)Increase 0.766
Error: Invalid HDI value · 91வது
நாணயம்தூனிசிய தினார் (TND)
நேர வலயம்ஒ.அ.நே+1 (CET)
• கோடை (ப.சே.நே.)
ஒ.அ.நே+2 (CEST)
அழைப்புக்குறி216
ஐ.எசு.ஓ 3166 குறியீடுTN
இணையக் குறி.tn

துனீசியா (Tunisia, அரபு மொழி: تونس‎, தூனிசியா), என்றழைக்கப்படும் துனீசியக் குடியரசு (Tunisian Republic, الجمهورية التونسيةஅல்-ஜுமூரிய்யா அத்-தூனிசிய்யா), வட ஆப்பிரிக்கக் கண்டத்தில் மத்திய தரைக் கடலை ஒட்டி அமைந்துள்ள ஒரு நாடு ஆகும். இதுவே ஆப்பிரிக்கக் கண்டத்தின் வடகோடியில் அமைந்துள்ள நாடு. மேலும் அட்லஸ் மலைத்தொடரை ஒட்டியுள்ள நாடுகளில் சிறியதும் இதுவே ஆகும். நாட்டின் 40 சதப்பரப்பு சகாராப் பாலைவனம் ஆகும். எஞ்சியுள்ள பகுதிகள் வளம் நிறைந்தவை ஆகும். இதன் கடற்கரையின் நீளம் 1300 கிலோமீட்டர்கள் ஆகும்.[1][2][3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Tunisian Constitution, Article 1" (PDF). 26 January 2014. Archived from the original (PDF) on 9 February 2014. பார்க்கப்பட்ட நாள் 10 February 2014. Translation by the University of Bern: "Tunisia is a free State, independent and sovereign; its religion is the Islam, its language is Arabic, and its form is the Republic."
  2. "Tunisia". 13 March 2024.
  3. "Tunisia, Religions". 22 May 2022.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=தூனிசியா&oldid=4099689" இலிருந்து மீள்விக்கப்பட்டது