உள்ளடக்கத்துக்குச் செல்

162173 இரியூகு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
((162173) 1999 ஜேயூ3 இலிருந்து வழிமாற்றப்பட்டது)
162173 1999 ஜேயூ3
கண்டுபிடிப்பு
கண்டுபிடித்தவர்(கள்) LINEAR
கண்டுபிடிப்பு நாள் மே 10, 1999
பெயர்க்குறிப்பினை
வேறு பெயர்கள்1999 ஜேயூ3
சிறு கோள்
பகுப்பு
அப்பல்லோ சிறுகோள்
சிறப்பியல்பு
பரிமாணங்கள் 980 ± 29 மீ[1]
சுழற்சிக் காலம் 0.3178 ± 0.0003 நாள்
நிறமாலை வகைC

162173 இரியூகு (162173 Ryugu, முன்னய பெயர்: (162173) 1999 ஜேயூ3 ((162173) 1999 JU3) என்பது ஒரு அப்பல்லோ வகை சிறுகோள் (asteroid) ஆகும். புவிக்கு அருகேயுள்ள இச்சிறுகோளில் இருந்து பாறை, மண் மாதிரிகளை எடுத்துவர சப்பானிய விண்ணுளவி ஹயபுசா 2 2014 டிசம்பர் 3-ஆம் நாள் அனுப்பப்பட்டது.[2]

கண்டுபிடிப்பும் பெயரிடலும்

[தொகு]

இந்த சிறுகோள் 1999-ஆம் ஆண்டில் LINEAR திட்டம் மூலம் கண்டுபிடிக்கப்பட்டு, 1999 ஜேயூ3 என்ற தற்காலிகப் பெயர் சூட்டப்பட்டது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Hasegawa, S. et al. (2008). "Albedo, Size, and Surface Characteristics of Hayabusa-2 Sample-Return Target 162173 1999 JU3 from AKARI". Publications of the Astronomical Society of Japan 60 (SP2): S399–S405. doi:10.1093/pasj/60.sp2.s399.
  2. Clark, Stephen (2014-12-03). "Hayabusa 2 launches on audacious asteroid adventure". spaceflightnow. http://spaceflightnow.com/2014/12/03/hayabusa-2-launches-on-audacious-asteroid-adventure/. பார்த்த நாள்: 3 டிசம்பர் 2014. 

உசாத்துணைகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=162173_இரியூகு&oldid=3073233" இலிருந்து மீள்விக்கப்பட்டது