உள்ளடக்கத்துக்குச் செல்

விக்கிப்பீடியா:நிர்வாகி தரத்துக்கான வேண்டுகோள்/முந்தைய வேண்டுகோள்கள் 7

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சஞ்சீவி சிவகுமார் (சூன் 6, 2011 -சூன் 13, 2011) (வாக்கு: 25|0|0)

[தொகு]

சஞ்சீவி சிவகுமார் மிகுந்த ஈடுபாட்டோடு தமிழ் விக்கிப்பீடியாவிற்கு கட்டுரை ஆக்கம், திருத்தம், பராமரிப்புப் பணிகள், தொடர்பாடல் பணிகள், பட்டறைகள் எனப் பல்வேறு வகைகளில் பங்களித்து வருகிறார். இலங்கையில் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் இரு விக்கி பட்டறைகளை முன்னின்று ஒழுங்கமைத்து நடத்தினார். இவரை நிர்வாகியாகப் பெறுவது தமிழ் விக்கிக்கு வளம் சேர்க்கும். சஞ்சீவை தமிழ் விக்கிப்பீடியா நிர்வாகப் பொறுப்புக்கு முன்மொழிகிறேன். --Natkeeran 03:12, 6 சூன் 2011 (UTC)[பதிலளி]

வணக்கம் நக்கீரன். தங்கள் அழைப்புக்கும் நீங்கள் என்மீது வைத்துள்ள நம்பிக்கைகளுக்கும் நன்றிகள். த.வியின் வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்தல் தமிழ்மொழியை நுட்ப்ஞ்சார் தளத்தில் வளர்ப்பதற்கான முனைப்பாகவே கருதுகிறேன். இது நம் வருங்கால சந்ததிக்கான பணி. ஆனவற்றைச் செய்ய முழுமனதாயுள்ளேன். தங்கள் அழைப்புக்கு இசைகிறேன். நன்றிகள்.--சஞ்சீவி சிவகுமார் 16:34, 5 சூன் 2011 (UTC)[பதிலளி]

வாக்கெடுப்பு முடிவுக்கு ஏற்ப, சஞ்சீவி சிவகுமாருக்கு நிருவாக அணுக்கம் செயற்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து சிறப்பாக பங்களிக்க மனமார்ந்த வாழ்த்துகள்--இரவி 16:05, 15 சூன் 2011 (UTC)[பதிலளி]

ஆதரவு

[தொகு]
  1. Natkeeran 03:12, 6 சூன் 2011 (UTC)[பதிலளி]
  2. P.M.Puniyameen 03:22, 6 சூன் 2011 (UTC)[பதிலளி]
  3. பவுல்-Paul 04:05, 6 சூன் 2011 (UTC)[பதிலளி]
  4. --மணியன் 04:10, 6 சூன் 2011 (UTC)[பதிலளி]
  5. --Chandravathanaa 07:05, 6 சூன் 2011 (UTC)[பதிலளி]
  6. --Kanags \உரையாடுக 07:59, 6 சூன் 2011 (UTC)[பதிலளி]
  7. --சோடாபாட்டில்உரையாடுக 08:27, 6 சூன் 2011 (UTC)[பதிலளி]
  8. --சூர்யபிரகாசு.ச.அ. உரையாடுக... 09:10, 6 சூன் 2011 (UTC)[பதிலளி]
  9. --Nan 09:29, 6 சூன் 2011 (UTC)[பதிலளி]
  10. ---மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) 14:29, 6 சூன் 2011 (UTC)[பதிலளி]
  11. --கலை 14:48, 6 சூன் 2011 (UTC)[பதிலளி]
  12. --செந்தி//உரையாடுக// 16:25, 6 சூன் 2011 (UTC)[பதிலளி]
  13. --பரிதிமதி 16:44, 6 சூன் 2011 (UTC)[பதிலளி]
  14. --மயூரநாதன் 18:04, 6 சூன் 2011 (UTC)[பதிலளி]
  15. --தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 02:08, 7 சூன் 2011 (UTC)[பதிலளி]
  16. -- மாகிர் 06:50, 7 சூன் 2011 (UTC)[பதிலளி]
  17. ----Santharooban 13:41, 7 சூன் 2011 (UTC)[பதிலளி]
  18. --குறும்பன் 15:28, 7 சூன் 2011 (UTC)[பதிலளி]
  19. --இரவி 04:32, 10 சூன் 2011 (UTC)[பதிலளி]
  20. --Sengai Podhuvan 19:49, 10 சூன் 2011 (UTC)[பதிலளி]
  21. --அஸ்வின் 13:10, 12 சூன் 2011 (UTC)[பதிலளி]
  22. --செல்வா 14:03, 12 சூன் 2011 (UTC)[பதிலளி]
  23. பாஹிம் 14:15, 12 சூன் 2011 (UTC)[பதிலளி]
  24. சுந்தர் \பேச்சு 16:43, 12 சூன் 2011 (UTC)[பதிலளி]
  25. --சிவகோசரன் 11:17, 14 சூன் 2011 (UTC)[பதிலளி]

எதிர்ப்பு

[தொகு]

நடுநிலை

[தொகு]

கருத்து

[தொகு]
கேள்விகள்

தமிழ் விக்கிச்சூழலில் நிருவாகிகள் செய்ய வேண்டிய பணிகளுள் எது முன்னுரிமையானது என்று நீங்கள் கருதுகிறீர்கள். நிருவாகி அணுக்கம் கிடைக்குமெனில் அப்பணியினைச் செய்ய எந்த விதமான நடவடிக்கைகள் எடுக்க திட்டமிட்டுள்ளீர்கள்--சோடாபாட்டில்உரையாடுக 05:38, 6 சூன் 2011 (UTC)[பதிலளி]

பதிலும் திட்டமும்

எனது அவதானிப்பில் த.வி. சூழலில் ஒருங்கிணைக்கப்பட வேண்டிய கட்டுரைகள் பல உள்ளன.அதுவே நிருவாகிகள் அதிக நேரமெடுத்து அதிக கவனிப்புடன் செய்யவேண்டிய பணியாகும். இச்செயற்பாட்டுடன் நீக்குதலும் மீள்வித்தலும் உடனிணைந்து செய்யவேண்டிவரும். இதில் வரலாறுகளை சேர்த்திணைத்தலும் இருக்கும். இந்தப் பணியே நிருவாகிகளை அதிகப்படுத்துவதற்கும் தேவையை ஏற்படுத்துகிறது.

திட்டம்
[தொகு]

உரையாடல் பக்கங்களில் ஒருங்கிணைக்கக் கோரி நீண்டகாலமாக பலகட்டுரைகள் நிலுவையிலுள்ளன. எ.கா: "நீர் மாசுபாடு" மற்றும் "நீர் மாசடைதல்" "பண வீக்கம்" ,"பணவீக்கம்". இவற்றிலிருந்து தொடங்கலாமென நினைக்கிறேன். நன்றி.--சஞ்சீவி சிவகுமார் 07:13, 6 சூன் 2011 (UTC)[பதிலளி]

நன்றி சஞ்சீவி. மிக முக்கியமான பணியொன்றை இனங்கண்டுள்ளீர்கள். இணைப்பின் கடுமையால் இப்பணியில் நானும் சுணக்கம் காட்டி வந்துள்ளேன். இக்கடினமான பணியினை விரும்பி எதிர்கொள்ளும் உங்களைப் போன்றவர்கள் தான் நிருவாக அணுக்கத்துக்கு மிகத் தேவையானவர்கள்--சோடாபாட்டில்உரையாடுக 08:27, 6 சூன் 2011 (UTC)[பதிலளி]

சூர்யபிரகாசு (சூன் 6, 2011 - சூன் 13, 2011) (வாக்கு: 25|0|0)

[தொகு]

வணக்கம் சூரியப் பிரகாசு. உங்களின் ஈடுபாடு, பங்களிப்பு, விக்கி நுட்ப அறிவு, தமிழ் கல்வி, பராமரிப்புப் பணிகள், தொடர்பாடல் பணிகள் ஆகியவை மிகச் சிறப்பாக அமைகின்றன. உங்களை நிர்வாகியாப் பெற்றால் த.வி நன்மை பெறும். உங்கள் கல்விக்கு இடையூறு வராது என்றால், உங்களை நிர்வாகியாக பரிந்துரைக்க விரும்புகிறேன். --Natkeeran 14:12, 5 சூன் 2011 (UTC)[பதிலளி]

வணக்கம் நக்கீரன். தங்களது அழைப்புக்கு நன்றி. நீங்கள் குறிப்பிட்டுள்ள தகுதிகளைத் தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு மேலும் அதிகமாகப் பயன்படுத்தி வளஞ்சேர்ப்பேன். தங்களது அழைப்பை ஒத்துக்கொள்கிறேன். நன்றி. :) --சூர்யபிரகாசு.ச.அ. உரையாடுக... 05:02, 6 சூன் 2011 (UTC)[பதிலளி]

வாக்கெடுப்பு முடிவுக்கு ஏற்ப, சூர்ய பிரகாசுக்கு நிருவாக அணுக்கம் செயற்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து சிறப்பாக பங்களிக்க மனமார்ந்த வாழ்த்துகள்--இரவி 16:05, 15 சூன் 2011 (UTC)[பதிலளி]

ஆதரவு

[தொகு]
  1. P.M.Puniyameen 05:35, 6 சூன் 2011 (UTC)[பதிலளி]
  2. Nan 05:45, 6 சூன் 2011 (UTC)[பதிலளி]
  3. மணியன் 06:34, 6 சூன் 2011 (UTC)[பதிலளி]
  4. Kanags \உரையாடுக 08:00, 6 சூன் 2011 (UTC)[பதிலளி]
  5. -சோடாபாட்டில்உரையாடுக 08:27, 6 சூன் 2011 (UTC
  6. Chandravathanaa 10:46, 6 சூன் 2011 (UTC)[பதிலளி]
  7. பவுல்-Paul 11:12, 6 சூன் 2011 (UTC)[பதிலளி]
  8. -சஞ்சீவி சிவகுமார் 11:22, 6 சூன் 2011 (UTC)[பதிலளி]
  9. --Natkeeran 11:54, 6 சூன் 2011 (UTC)[பதிலளி]
  10. --மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) 14:28, 6 சூன் 2011 (UTC)[பதிலளி]
  11. --கலை 14:49, 6 சூன் 2011 (UTC)[பதிலளி]
  12. --பரிதிமதி 15:45, 6 சூன் 2011 (UTC)[பதிலளி]
  13. --செந்தி//உரையாடுக// 16:27, 6 சூன் 2011 (UTC)[பதிலளி]
  14. --மயூரநாதன் 18:07, 6 சூன் 2011 (UTC)[பதிலளி]
  15. --தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 02:08, 7 சூன் 2011 (UTC)[பதிலளி]
  16. --மாகிர் 06:50, 7 சூன் 2011 (UTC)[பதிலளி]
  17. ---Santharooban 13:42, 7 சூன் 2011 (UTC)[பதிலளி]
  18. --குறும்பன் 15:28, 7 சூன் 2011 (UTC)[பதிலளி]
  19. --இரவி 04:32, 10 சூன் 2011 (UTC)[பதிலளி]
  20. --Sengai Podhuvan 19:45, 10 சூன் 2011 (UTC)[பதிலளி]
  21. --அஸ்வின் 13:09, 12 சூன் 2011 (UTC)[பதிலளி]
  22. --செல்வா 14:05, 12 சூன் 2011 (UTC)[பதிலளி]
  23. பாஹிம் 14:15, 12 சூன் 2011 (UTC)[பதிலளி]
  24. சுந்தர் \பேச்சு 16:43, 12 சூன் 2011 (UTC)[பதிலளி]
  25. --சிவகோசரன் 11:18, 14 சூன் 2011 (UTC)[பதிலளி]

எதிர்ப்பு

[தொகு]

நடுநிலை

[தொகு]

கருத்து

[தொகு]
கேள்விகள்

1) தமிழ் விக்கிச்சூழலில் நிருவாகிகள் செய்ய வேண்டிய பணிகளுள் எது முன்னுரிமையானது என்று நீங்கள் கருதுகிறீர்கள். நிருவாகி அணுக்கம் கிடைக்குமெனில் அப்பணியினைச் செய்ய எந்த விதமான நடவடிக்கைகள் எடுக்க திட்டமிட்டுள்ளீர்கள்--சோடாபாட்டில்உரையாடுக 05:38, 6 சூன் 2011 (UTC)[பதிலளி]

பதிலும் திட்டமும்

"தமிழ் விக்கிச்சூழல்" என்று குறிப்பிட்டிருப்பதால் எனது பதில்...

தற்போது தமிழ் விக்கிப்பீடியாவில் தொடங்கப்படும் கட்டுரைகள் ஒரு குறிப்பிட்ட தரத்துடனேயே இருக்கின்றன. அதே போல உருவாக்கப்படும் கட்டுரைகளின் எண்ணிக்கையும் தோராயமாக 53/நாள் என்ற அளவில் அதிகரித்துள்ளது. (http://stats.wikimedia.org/EN/TablesWikipediaTA.htm) எனவே கட்டுரைகளில் துப்புரவுப் பணிகள் இன்றியமையாத ஒன்றாக ஆகிவிட்டது. அதே வேளையில் புது வருனர்களின் எண்ணிக்கையும் தொடர் பங்களிப்பாளர்களின் எண்ணிக்கையும் குறைந்து விட்டது. (http://stats.wikimedia.org/EN/ChartsWikipediaTA.htm) எனவே புது வருனர்களை வரவேற்பது, தொடர் பங்களிப்பாளர்களைத் தக்கவைப்பது, கட்டுரைகளைத் துப்புரவு செய்வது என்று பணிகளும் அதிகரித்துள்ளன. இவை அனைத்தையும் மனித முயற்சியால் செய்வதென்பது வரவேற்கத்தக்கது. ஆனால், நேரம், சோர்வு என்பன கருதி இவற்றைத் தானியாக்கம் (automation) செய்வது உழைப்பை மிச்சப்படுத்தி செயல்பாட்டை அதிகரிக்கும். எடுத்துக்காட்டாக, விக்கிப்பீடியா:விக்கியன்பு கருவியைக் கருத்தில் கொண்டு தனிப்பயனாக்கப்பட்டதுதான் விக்கிப்பீடியா:தொடுப்பிணைப்பி ஆகும். மேலும் வார்ப்புரு உதவி போன்ற கருவிகளைப் பயன்படுத்தும் முறைமைகளை விக்கிப்பட்டறைகள் வழியே பரப்புரை செய்ய வேண்டும். விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா திட்டத்திற்காக அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட வார்ப்புருக்கள் மேலும் மேலும் புதியவர்களை விக்கிப்பீடியாவில் பங்களிக்கத் தூண்டும். அத்திட்டத்தையும் தானியாக்க வேண்டும் என்பது என் அவாக்களுள் ஒன்று. எனவே, நிர்வாகிகள் செய்ய வேண்டிய பணிகளுள் முன்னுரிமையானது என்று நான் கருதுவது "தானியாக்கலும் அதனைச் செயல்படுத்திப் பயன்படுத்தலும்" ஆகும்.
நிர்வாகி அணுக்கம் பெறுவதன் மூலம் தொழில்நுட்ப வழியில் சில சிக்கல்களை எதிர்கொண்டிருந்த நான் அவற்றை விடுத்து தயங்காமல் செயலாற்றலாம். (சில பக்கங்களைத் தொகுக்கச் சிறப்பனுமதி போன்றவை.) மேலும், இந்தப் பருவத்தில் எனக்கு அதிக விடுமுறை நாட்களும் கிடைக்குமென்பதால் சில பட்டறைகளையும் சென்னையில் நடத்தத் திட்டமிட்டுள்ளேன். சில கல்லூரிகளைச் சார்ந்த மாணவர்களும் ஆர்வம் தெரிவித்துள்ளனர். எனவே, நிர்வாகி ஆன பின்பும் இப்போது போலவே எப்போதைக்கும் என் பணி தொடரும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் ஏதேனும் வினவல்கள் இருப்பினும் கேட்கலாம். :) --சூர்யபிரகாசு.ச.அ. உரையாடுக... 07:57, 6 சூன் 2011 (UTC)[பதிலளி]


நன்றி சூர்யா. மீடியாவிக்கி நிரல்களில் கைவைக்க நுட்ப விசயமறிந்த இன்னொரு நிருவாகியாக உருவாக என் வாழ்த்துக்கள். (இனி லாஜிக்கின் நுட்பமாற்றங்களை சோதனை செய்து ஏற்கும் பொறுப்பை உங்களிடம் விட்டு விடலாம் :-)) --சோடாபாட்டில்உரையாடுக 08:27, 6 சூன் 2011 (UTC)[பதிலளி]
சூர்யபிரகாசு, தாங்கள் மாணவராக இருப்பதால் தங்களது விக்கிப்பீடியாவிற்கான பங்களிப்புகள், தங்களின் கல்லூரிப் படிப்பிற்கு சிறிதும் குறையின்றி இருக்கட்டும். வாழ்த்துக்கள்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 02:08, 7 சூன் 2011 (UTC)[பதிலளி]
நன்றி சுப்பிரமணி. படிப்பிலும் உரிய கவனத்துடன் தான் இருக்கிறேன். :) --சூர்யபிரகாசு.ச.அ. உரையாடுக... 04:57, 7 சூன் 2011 (UTC)[பதிலளி]