ராகுலன்
கருவிகள்
Actions
பொது
அச்சு/ஏற்றுமதி
பிற திட்டங்களில்
Appearance
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ராகுலன் (பிறப்பு: கி மு: 534) சித்தார்த்த கவுதமருக்கும் - யசோதரைக்கும் பிறந்த ஒரே மகன். ராகுலன் பிறந்த நாளன்றே கௌதமர் அரண்மனையை விட்டு வெளியேறி விட்டார். பின்னர் ராகுலனை அவனது தாய் யசோதரையும் தாத்தா சுத்தோதனரும் வளர்த்தனர். ராகுலன் வளர்ந்த பின்னர் புத்தரின் முக்கிய பத்து சீடர்களில் ஒருவனாக விளங்கினார். [1] ராகுலனுக்கு குருவாக பாடம் கற்றுக் கொடுத்தவர் இருந்தவர் மௌத்கல்யாயனர் ஆவார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ https://books.google.co.in/books?id=yVgIAAAAQAAJ&pg=PA79&redir_esc=y#v=onepage&q&f=false
இக்குறுங்கட்டுரையைத் தொகுத்து, விரிவாக எழுதி, நீங்களும் இதன் வளர்ச்சிக்கு உதவுங்கள். |
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராகுலன்&oldid=2035813" இலிருந்து மீள்விக்கப்பட்டது