உள்ளடக்கத்துக்குச் செல்

யாகப்பிரியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

யாகப்பிரியா கருநாடக இசையின் மேளகர்த்தா இராகங்களில் 31வது இராகம் ஆகும். அசம்பூர்ண பத்ததியில் 31வது இராகத்திற்கு கலாவதி என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது.[1][2][3]

இலக்கணம்

[தொகு]
யாகப்பிரியா சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
ஆரோகணம்: ஸ ரி331 ப த1 நி1 ஸ்
அவரோகணம்: ஸ் நி11 ப ம13 ரி3
  • இது ருது என்றழைக்கப்படும் 6வது வட்டத்தில் (சக்கரத்தில்) முதல் மேளம்.
  • இந்த இராகத்தில் ஷட்ஜம், ஷட்சுருதி ரிஷபம் (ரி3), அந்தர காந்தாரம்(க3), சுத்த மத்திமம்(ம1), பஞ்சமம், சுத்த தைவதம்(த1), சுத்த நிஷாதம் (நி1) ஆகிய சுரங்கள் வருகின்றன.

சிறப்பு அம்சங்கள்

[தொகு]

உருப்படிகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Sri Muthuswami Dikshitar Keertanaigal by Vidwan A Sundaram Iyer, Pub. 1989, Music Book Publishers, Mylapore, Chennai
  2. Ragas in Carnatic music by Dr. S. Bhagyalekshmy, Pub. 1990, CBH Publications
  3. Raganidhi by P. Subba Rao, Pub. 1964, The Music Academy of Madras
"https://ta.wikipedia.org/w/index.php?title=யாகப்பிரியா&oldid=4102502" இலிருந்து மீள்விக்கப்பட்டது