உள்ளடக்கத்துக்குச் செல்

மாலிம் ஜெயா

ஆள்கூறுகள்: 2°14′15.4″N 102°13′59.9″E / 2.237611°N 102.233306°E / 2.237611; 102.233306
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாலிம் ஜெயா
Malim Jaya
மாலிம் ஜெயா நகரம்
மாலிம் ஜெயா நகரம்
மாலிம் ஜெயா is located in மலேசியா
மாலிம் ஜெயா
மாலிம் ஜெயா
      மாலிம் ஜெயா
ஆள்கூறுகள்: 2°14′15.4″N 102°13′59.9″E / 2.237611°N 102.233306°E / 2.237611; 102.233306
நாடு மலேசியா
மாநிலம் மலாக்கா
மாவட்டம்மத்திய மலாக்கா

மாலிம் ஜெயா (ஆங்கிலம்: Tanjung Kling; மலாய் மொழி: Tanjung Kling) என்பது மலேசியா, மலாக்கா, மத்திய மலாக்கா மாவட்டத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட ஒரு நகரமாகும். மலாக்கா மாநகரத்திற்கு மிக அருகில் அமைந்து இருக்கும் நகரம்.

1990-ஆம் ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட இந்த நகரம் பல்வகையான உணவகங்களுக்குப் புகழ்பெற்று விளங்குகிறது. இந்த நகர்ப் பகுதியில் இந்தியர்களும் அதிகமாக குடியேறி உள்ளனர்.

மலாக்கா மாநகரில் இருந்து 8 கி.மீ. தொலைவில் இந்தப் புது நகரம் அமைந்து உள்ளது. மலாக்கா நகர நாடாளுமன்றத் தொகுதியையும்; கெசிடாங் (Kesidang) சட்டமன்றத் தொகுதியையும் பிரதிநிதிக்கிறது.[1]

அருகாமை நகரங்கள்

[தொகு]
  1. பத்து பிரண்டாம்
  2. பாச்சாங்
  3. கிளேபாங்

வீட்டுமனைத் திட்டங்கள்

[தொகு]
  1. மாலிம் ஜெயா தொழில் பூங்கா - Taman Industri Malim Jaya
  2. தாமான் ஐ.கே.எஸ் மாலிம் ஜெயா - Taman IKS Malim Jaya
  3. தாமான் பாசிர் பூத்தே - Taman Pasir Puteh
  4. தாமான் விதுரி - Taman Widuri

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Distance from Malim Jaya to Malacca". www.distancesfrom.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 17 July 2022.

மேலும் காண்க

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாலிம்_ஜெயா&oldid=3910034" இலிருந்து மீள்விக்கப்பட்டது