உள்ளடக்கத்துக்குச் செல்

பொட்டாசியம் எக்சாபுளோரோபாசுப்பேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பொட்டாசியம் எக்சாபுளோரோபாசுப்பேட்டு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
பொட்டாசியம் எக்சாபுளோரோபாசுப்பேட்டு
இனங்காட்டிகள்
17084-13-8 N
ChemSpider 146640 Y
InChI
  • InChI=1S/F6P.K/c1-7(2,3,4,5)6;/q-1;+1 Y
    Key: YZDGRYDIGCWVND-UHFFFAOYSA-N Y
  • InChI=1/F6P.K/c1-7(2,3,4,5)6;/q-1;+1
    Key: YZDGRYDIGCWVND-UHFFFAOYAC
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 23688904
  • [K+].F[P-](F)(F)(F)(F)F
பண்புகள்
K[PF6]
வாய்ப்பாட்டு எடை 184.0625 கி/மோல்
தோற்றம் நிறமற்ற நீர்மம்
அடர்த்தி 2.75 கி/செ,மீ3
உருகுநிலை 575 °C (1,067 °F; 848 K)
8.35கி/100 மி.லி (25 °செ)[1]
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள் நஞ்சு
R-சொற்றொடர்கள் R20, R21, R22, R34
S-சொற்றொடர்கள் S26, S27, S36, S37, S39, S45
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

பொட்டாசியம் எக்சாபுளோரோபாசுப்பேட்டு (Potassium hexafluorophosphate) என்பது KPF6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு வேதியியல் சேர்மமாகும். நிறமற்ற இவ்வுப்பில் பொட்டாசியம் நேர்மின் அயனிகளும் எக்சாபுளோரோபாசுப்பேட்டு எதிர் மின்னயனிகளும் சேர்ந்துள்ளன :[2].

PCl5 + KCl + 6 HF → KPF6 + 6 HCl

என்ற வினை பொட்டாசியம் எக்சாபுளோரோபாசுப்பேட்டு உருவாதலை விளக்குகிறது. நீர்ம ஐதரசன் புளோரைடில் இவ்வெப்ப உமிழ்வினை நடைபெறுகிறது. சூடான நீர்த்த காரக் கரைசலில் இவ்வுப்பு நிலைப்புத்தன்மையுடன் காணப்படுகிறது. இதிலிருந்து பொட்டாசியம் எக்சாபுளோரோபாசுப்பேட்டு மீள்படிகமாக்கப்படுகிறது. சோடியம் மற்றும் அமோனியம் உப்புகள் நீரில் அதிகம் கரைகின்றன. ஆனால் ருபீடியம் உப்புகள் குறைந்த அளவிலேயே கரைகின்றன.

எக்சாபுளோரோபாசுப்பேட்டு எதிர் மின்னயனிக்கு KPF6 என்பது ஒரு பொதுவான ஆதார மூலமாகும். ஒருங்கிணைவு அடையாத எதிர்மின் அயனியான இது அதன் உப்புகளுக்கு கொழுப்பின் மீதான நாட்டத்தை அளிக்கிறது. இவ்வுப்புகள் நெருங்கிய தொடர்புடைய டெட்ராபுளொரோ போரேட்டுகளை விட குறைந்த அளவிலேயே கரைகின்றன.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Sarmousakis, J. N.; Low, M. J. D. "The Solubility of Potassium Hexafluorophosphate in Water" Journal of the American Chemical Society 1955, 77, 6518. எஆசு:10.1021/ja01629a031
  2. Woyski, M. M.; Shenk, W. J.; Pellon, E. R. (1950). "Hexafluorophosphates of Sodium, Ammonium, and Potassium". Inorg. Synth.. Inorganic Syntheses 3: 111–117. doi:10.1002/9780470132340.ch29. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-470-13234-0.