நீலகிரி மக்களவைத் தொகுதி
நீலகிரி மக்களவைத் தொகுதி | |
---|---|
மக்களவைத் தொகுதி | |
நீலகிரி மக்களவைத் தொகுதி (2008 மறுசீரமைப்புக்குப் பிந்தையது) | |
தொகுதி விவரங்கள் | |
நிறுவப்பட்டது | 1957-நடப்பு |
ஒதுக்கீடு | பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் |
மாநிலம் | தமிழ்நாடு |
மொத்த வாக்காளர்கள் | 12,41,437[1] |
சட்டமன்றத் தொகுதிகள் | 107. பவானிசாகர் 108. உதகமண்டலம் 109. கூடலூர் (தனி) 110. குன்னூர் 111. மேட்டுப்பாளையம் 112. அவினாசி (தனி) |
நீலகிரி மக்களவைத் தொகுதி (Nilgiris Lok Sabha constituency), தமிழ்நாட்டின், 39 மக்களவைத் தொகுதிகளுள், 19வது தொகுதி ஆகும். இத்தொகுதியானது, பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்ட, ஒரு தனித்தொகுதி ஆகும்.
தொகுதி மறுசீரமைப்பு
[தொகு]தொகுதி மறுசீரமைப்புக்கு முன்பு, மேட்டுப்பாளையம், அவினாசி (தனி), தொண்டாமுத்தூர், குன்னூர் (தனி), உதகமண்டலம், கூடலூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இருந்தன. தொகுதி மறுசீரமைப்புக்கு பின்பு, பொதுத்தொகுதியாக இருந்த நீலகிரி தனி தொகுதியாக மாற்றப்பட்டது.
சட்டமன்றத் தொகுதிகள்
[தொகு]இம்மக்களவைத் தொகுதியில் மொத்தம் 6 சட்டமன்றத் தொகுதிகள் அடங்கியுள்ளன. அவை:
வென்றவர்கள்
[தொகு]தேர்தல் | வெற்றி பெற்றவர் | கட்சி | கூட்டணி | ஆதாரம் |
---|---|---|---|---|
2 ஆவது மக்களவைத் தேர்தல், 1957 | சி. நஞ்சப்பா | காங்கிரசு | ||
3 ஆவது மக்களவைத் தேர்தல், 1962 | அக்கம்மா தேவி | காங்கிரசு | ||
4 ஆவது மக்களவைத் தேர்தல், 1967 | மு. க. நஞ்சே கவுடர் | சுதந்திராக் கட்சி | ||
5 ஆவது மக்களவைத் தேர்தல், 1971 | ஜே. மாதா கவுடர் | திமுக | ||
6 ஆவது மக்களவைத் தேர்தல், 1977 | ராமலிங்கம் | அதிமுக | ||
7 ஆவது மக்களவைத் தேர்தல், 1980 | இரா. பிரபு | காங்கிரசு | ||
8 ஆவது மக்களவைத் தேர்தல், 1984 | இரா. பிரபு | காங்கிரசு | ||
9 ஆவது மக்களவைத் தேர்தல், 1989 | இரா. பிரபு | காங்கிரசு | ||
10 ஆவது மக்களவைத் தேர்தல், 1991 | இரா. பிரபு | காங்கிரசு | ||
11 ஆவது மக்களவைத் தேர்தல், 1996 | எஸ். ஆர். பாலசுப்ரமணியன் | காங்கிரசு | ||
12 ஆவது மக்களவைத் தேர்தல், 1998 | மாஸ்டர் மதன் | பாஜக | ||
13 ஆவது மக்களவைத் தேர்தல், 1999 | மாஸ்டர் மதன் | பாஜக | ||
14 ஆவது மக்களவைத் தேர்தல், 2004 | இரா. பிரபு | காங்கிரசு | ||
2009 முதல், இத்தொகுதி பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினருக்காக, ஒதுக்கப்பட்டது | ||||
15 ஆவது மக்களவைத் தேர்தல், 2009 | ஆ. இராசா | திமுக | ||
16 ஆவது மக்களவைத் தேர்தல், 2014 | கோபாலகிருஷ்ணன் | அதிமுக | ||
17 ஆவது மக்களவைத் தேர்தல், 2019 | ஆ. இராசா | திமுக | ||
18 ஆவது மக்களவைத் தேர்தல், 2024 | ஆ. இராசா | திமுக |
வாக்காளர்கள் எண்ணிக்கை
[தொகு]தேர்தல் | ஆண்கள் | பெண்கள் | மற்றவர்கள் | மொத்தம் | ஆதாரம் |
---|---|---|---|---|---|
16 ஆவது மக்களவைத் தேர்தல், 2014 | 6,15,957 | 6,25,453 | 27 | 12,41,437 | ஜனவரி 10, 2014 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,[2] |
17 ஆவது மக்களவைத் தேர்தல், 2019 |
வாக்குப்பதிவு சதவீதம்
[தொகு]தேர்தல் | வாக்குப்பதிவு சதவீதம் | முந்தைய தேர்தலுடன் ஒப்பீடு | ஆதாரம் |
---|---|---|---|
15 ஆவது மக்களவைத் தேர்தல், 2009 | 70.79% | - | [3] |
16 ஆவது மக்களவைத் தேர்தல், 2014 | 73.43% | ↑ 2.64% | [1] |
17 ஆவது மக்களவைத் தேர்தல், 2019 |
18-ஆவது மக்களவைத் தேர்தல் (2024)
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
திமுக | ஆ. ராசா | 4,73,212 | 46.44 | ▼7.92 | |
பா.ஜ.க | லோ. முருகன் | 232,627 | 22.83 | New | |
அஇஅதிமுக | த. லோகேஷ் தமிழ்செல்வன் | 220,230 | 21.61 | ▼12.33 | |
நாதக | ஆர் ஜெயக்குமார் | 58,821 | 5.77 | New | |
நோட்டா | நோட்டா | 13,000 | 1.28 | ▼0.52 | |
வெற்றி விளிம்பு | 240,585 | 21.06 | 0.64 | ||
பதிவான வாக்குகள் | 1,142,549 | ||||
பதிவு செய்த வாக்காளர்கள் | |||||
திமுக கைப்பற்றியது | மாற்றம் |
17-ஆவது மக்களவைத் தேர்தல் (2019)
[தொகு]வாக்காளர் புள்ளி விவரம்
[தொகு]ஆண் | பெண் | இதர பிரிவினர் | மொத்தம் | வாக்களித்தோர் | % |
---|---|---|---|---|---|
10,10,719[4] |
முக்கிய வேட்பாளர்கள்
[தொகு]இத்தேர்தலில், 4 வேட்பாளர்கள் கட்சி சார்பாகவும் மற்றும் 6 வேட்பாளர்கள் சுயேட்சையாகவும் என மொத்தம் 10 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் திமுக வேட்பாளர் ஆ. ராசா, அதிமுக வேட்பாளரான, தியாகராஜனை 2,05,823 வாக்குகள் வேறுபாட்டில் வென்றார்.
வேட்பாளர் | சின்னம் | கட்சி | பெற்ற மொத்த வாக்குகள் | வாக்கு சதவீதம் |
---|---|---|---|---|
ஆ. ராசா | திமுக | 5,47,832 | 54.20% | |
தியாகராஜன் | அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் | 3,42,009 | 33.84% | |
இராஜேந்திரன் | மக்கள் நீதி மய்யம் | 41,169 | 4.07% | |
எம். இராமசாமி | அமமுக | 40,419 | 4.00% | |
நோட்டா | - | - | 18,149 | 1.8% |
16-ஆவது மக்களவைத் தேர்தல் (2014)
[தொகு]முக்கிய வேட்பாளர்கள்
[தொகு]வேட்பாளர் | கட்சி | பெற்ற வாக்குகள் |
---|---|---|
கோபாலகிருஷ்ணன் | அதிமுக | 4,63,700 |
ஆ. இராசா | திமுக | 3,58,760 |
பி. காந்தி | காங் | 37,702 |
15-ஆவது மக்களவைத் தேர்தல் (2009)
[தொகு]14 வேட்பாளர்கள் போட்டியிட்டதில், திமுகவின் ஆ. இராசா, மதிமுகவின் சி. கிருட்டிணனை 86,021 வாக்குகள் வேறுபாட்டில் வென்றார்.
முக்கிய வேட்பாளர்கள்
[தொகு]வேட்பாளர் | கட்சி | பெற்ற வாக்குகள் |
---|---|---|
ஆ. இராசா | திமுக | 3,16,802 |
சி. கிருட்டிணன் | மதிமுக | 2,30,781 |
எசு. செல்வராசு | தேமுதிக | 76,613 |
எசு. பதிரன் | கொமுபே | 32,776 |
எசு. குருமூர்த்தி | பாசக | 18,690 |
சி. வேல்முருகன் | சுயேச்சை | 11,979 |
14-ஆவது மக்களவைத் தேர்தல் (2004)
[தொகு]முக்கிய வேட்பாளர்கள்
[தொகு]இரா. பிரபு (காங்கிரசு) - 4,94,121.
மாஸ்டர் மதன் (பாஜக) - 2,57,619.
வாக்குகள் வித்தியாசம் - 2,36,502
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Poll Percentage - GELS2014" (PDF). முதன்மை தேர்தல் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு. 2014. பார்க்கப்பட்ட நாள் 29 செப்டம்பர் 2018.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Parliamentary Constituency wise Electorate as on 10/01/2014" (PDF). முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு. 10 சனவரி 2014. Archived from the original (PDF) on 2014-03-30. பார்க்கப்பட்ட நாள் 2 பெப்ரவரி 2014.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "DETAILED RESULTS OF LATEST ELECTIONS ( XLS FORMAT ) - GENERAL ELECTIONS 2009". இந்தியத் தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் ஏப்ரல் 30, 2014.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "General Election 2019 - Election Commission of India". results.eci.gov.in. Archived from the original on 22 ஜூன் 2019. பார்க்கப்பட்ட நாள் 13 August 2019.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)
உசாத்துணை
[தொகு]- தட்ஸ்தமிழ் 2009 தேர்தல் செய்திகள் பரணிடப்பட்டது 2010-12-07 at the வந்தவழி இயந்திரம்