உள்ளடக்கத்துக்குச் செல்

நகராக்கம் அடிப்படையில் நாடுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நகராக்கம் அடிப்படையில் நாடுகள் வீதம்.

இது ஒரு நகராக்கம் அடிப்படையில் நாடுகள் பற்றிய பட்டியல் ஆகும்.

நாடுகள்

[தொகு]

இத்தரவு 2011 ஆம் ஆண்டு தரவிலிருந்து எடுக்கப்பட்டது.[1] குறிப்பு: சீனக் குடியரசு, கொசோவோ போன்ற விவாதத்திற்கிடமான நாடுகள் இப்பட்டியலில் இடம்பெறவில்லை.

தரம் நாடு நகர
மக்கள் தொகை
(%)
திகதி நகராக்க
விகிதம்
(%)
தகவல் மூலம்
1  சிங்கப்பூர் 100 2011 1.2 2005-10 est.
2  நவூரு 100 2011 0.3 2005-10 est.
3  மொனாகோ 100 2011 0.3 2005-10 est.
 மக்காவு 100 2011 0.7 2005-10 est.
 ஆங்காங் 100 2011 1 2005-10 est.
4  வத்திக்கான் நகர் 100 2011 0.1 2005-10 est.
 கிப்ரல்டார் 100 2011 0.1 2005-10 est.
 கேமன் தீவுகள் 100 2011 1.5 2005-10 est.
 பெர்முடா 100 2011 0.3 2005-10 est.
 அங்கியுலா 100 2011 1.4 2005-10 est.
-  புவேர்ட்டோ ரிக்கோ 98.9 2011 0.8 2005-10 est.
5  கத்தார் 98.8 2011 2.2 2005-10 est.
6  குவைத் 98.3 2011 2.5 2005-10 est.
7  பெல்ஜியம் 97.5 2011 0.3 2005-10 est.
 அமெரிக்க கன்னித் தீவுகள் 95.5 2011 0.2 2005-10 est.
8  மால்ட்டா 94.8 2011 0.6 2005-10 est.
9  சான் மரீனோ 94.1 2011 0.9 2005-10 est.
 துர்கசு கைகோசு தீவுகள் 93.8 2011 2.2 2005-10 est.
10  வெனிசுவேலா 93.5 2011 2 2005-10 est.
 நெதர்லாந்து அண்டிலிசு 93.4 2011 1.6 2005-10 est.
 குவாம் 93.2 2011 1.3 2005-10 est.
 அமெரிக்க சமோவா 93.2 2011 2.4 2005-10 est.
11  உருகுவை 92.5 2011 0.4 2005-10 est.
12  இசுரேல் 91.9 2011 1.7 2005-10 est.
13  ஐசுலாந்து 93.7 2011 0.8 2005-10 est.
14  தென் கொரியா 91.6 2013 0.3 Government of South Korea[2]
15  அர்கெந்தீனா 92.5 2011 1.2 2005-10 est.
 வடக்கு மரியானா தீவுகள் 91.5 2011 2.1 2005-10 est.
16  சப்பான் 91.3 2011 0.2 2005-10 est.
17  பிரேசில் 90.6 2011 1.8 2011 est.
18  ஆத்திரேலியா 89.2 2011 1.2 2005-10 est.
19  சிலி 89.2 2011 1.3 2005-10 est.
20  பகுரைன் 88.7 2011 1.8 2005-10 est.
21  அந்தோரா 87.3 2011 -0.2 2005-10 est.
22  லெபனான் 87.2 2011 1.2 2005-10 est.
23  டென்மார்க் 86.9 2011 0.5 2005-10 est.
24  காபொன் 86.2 2011 2.1 2005-10 est.
25  நியூசிலாந்து 86.2 2011 1 2005-10 est.
26  பிரான்சு 85.8 2011 0.8 2005-10 est.
27  லக்சம்பர்க் 85.4 2011 1 2005-10 est.
28  சுவீடன் 85.2 2011 0.5 2005-10 est.
 கிறீன்லாந்து 84.7 2011 0.9 2005-10 est.
29  ஐக்கிய அரபு அமீரகம் 84.4 2011 2.9 2005-10 est.
30  பஹமாஸ் 84.3 2011 1.4 2005-10 est.
31  பலாவு 84.2 2011 1.8 2005-10 est.
32  பின்லாந்து 83.7 2011 0.8 2005-10 est.
33  நெதர்லாந்து 83.2 2011 0.9 2005-10 est.
34  யோர்தான் 82.7 2011 3.1 2005-10 est.
 செயிண்ட் ப்யேர் அண்ட் மீகேலோன் 82.4 2011 0.1 2005-10 est.
35  ஐக்கிய அமெரிக்கா 82.4 2011 1.3 2005-10 est.
36  சவூதி அரேபியா 82.3 2011 2.5 2005-10 est.
 மேற்கு சகாரா 82.0 2011 4 2005-10 est.
37  கனடா 80.7 2011 1 2005-10 est.
38  ஐக்கிய இராச்சியம் 79.6 2011 0.5 2005-10 est.
39  நோர்வே 79.4 2011 0.7 2005-10 est.
40  மெக்சிக்கோ 78.1 2011 1.5 2005-10 est.
 சீனக் குடியரசு 78.0 2011 2005-10 est.
41  லிபியா 77.7 2011 2.2 2005-10 est.
42  எசுப்பானியா 77.4 2011 0.9 2005-10 est.
43  கிரேக்க நாடு 77.3 2011 0.6 2005-10 est.
44  பெரு 77.3 2011 1.6 2005-10 est.
45  சீபூத்தீ 77.1 2011 2.2 2005-10 est.
46  புரூணை 76.0 2011 2.6 2005-10 est.
47  கியூபா 75.5 2011 0 2005-10 est.
48  கொலம்பியா 75.3 2011 1.7 2005-10 est.
49  பனாமா 75.3 2011 2.7 2005-10 est.
50  பெலருஸ் 75.0 2011 0 2005-10 est.
51 வார்ப்புரு:நாட்டுத் தகவல் Palestinian National Authority 74.3 2011 3.3 2005-10 est.
 போக்லாந்து தீவுகள் 74.1 2011 1.2 2005-10 est.
52  செருமனி 73.9 2011 0.1 2005-10 est.
53  உருசியா 73.8 2011 -0.2 2005-10 est.
54  சுவிட்சர்லாந்து 73.7 2011 0.5 2005-10 est.
 குக் தீவுகள் 73.5 2011 -0.7 2005-10 est.
55  செக் குடியரசு 73.4 2011 0 2005-10 est.
56  ஓமான் 73.4 2011 2 2005-10 est.
57  பல்கேரியா 73.1 2011 -0.3 2005-10 est.
58  அல்ஜீரியா 73.0 2011 2.5 2005-10 est.
59  மலேசியா 72.8 2011 3 2005-10 est.
60  மார்சல் தீவுகள் 71.8 2011 2.7 2005-10 est.
61  துருக்கி 71.5 2011 1.9 2005-10 est.
62  சைப்பிரசு 70.5 2011 1.3 2005-10 est.
63  டொமினிக்கன் குடியரசு 69.7 2011 2.6 2005-10 est.
64  சுரிநாம் 69.7 2011 1 2005-10 est.
65  எசுத்தோனியா 69.5 2011 -0.3 2005-10 est.
66  அங்கேரி 69.5 2011 0.3 2005-10 est.
67  ஈரான் 69.1 2011 2.1 2005-10 est.
68  உக்ரைன் 68.9 2011 -0.7 2005-10 est.
69  மங்கோலியா 68.5 2011 1.2 2005-10 est.
70  இத்தாலி 68.4 2011 0.4 2005-10 est.
71  ஆஸ்திரியா 67.7 2011 0.7 2005-10 est.
72  லாத்வியா 67.7 2011 -0.5 2005-10 est.
73  எக்குவடோர் 67.5 2011 2.1 2005-10 est.
74  டொமினிக்கா 67.1 2011 0.2 2005-10 est.
75  லித்துவேனியா 67.1 2011 -0.4 2005-10 est.
76  பொலிவியா 66.8 2011 2.5 2005-10 est.
77  தூனிசியா 66.3 2011 1.7 2005-10 est.
78  ஈராக் 66.5 2011 1.7 2005-10 est.
79  எல் சல்வடோர 64.8 2011 1.9 2005-10 est.
80  கோஸ்ட்டா ரிக்கா 64.7 2011 2.3 2005-10 est.
81  ஆர்மீனியா 64.1 2011 -0.3 2005-10 est.
81  காங்கோ 63.7 2011 2.7 2005-10 est.
82  மொண்டெனேகுரோ 63.3 2011 -0.8 2005-10 est.
83  சாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி 62.7 2011 3 2005-10 est.
84  கேப் வர்டி 62.6 2011 3.5 2005-10 est.
85  அயர்லாந்து 62.2 2011 2.2 2005-10 est.
86  தென்னாப்பிரிக்கா 62.0 2011 1.4 2005-10 est.
87  பரகுவை 61.9 2011 2.8 2005-10 est.
88  போட்சுவானா 61.7 2011 2.5 2005-10 est.
 நியூ கலிடோனியா 61.7 2011 2.1 2005-10 est.
90  போர்த்துகல் 61.1 2011 1.4 2005-10 est.
91  போலந்து 60.9 2011 -0.3 2005-10 est.
92  வட கொரியா 60.3 2011 0.9 2005-10 est.
93  மாக்கடோனியக் குடியரசு 59.3 2011 0.8 2005-10 est.
94  அங்கோலா 59.2 2011 4.4 2005-10 est.
95  குரோவாசியா 57.8 2011 0.4 2005-10 est.
96  நிக்கராகுவா 57.5 2011 1.8 2005-10 est.
97  கம்பியா 57.3 2011 4.2 2005-10 est.
98  மொரோக்கோ 57.0 2011 1.8 2005-10 est.
99  செர்பியா 56.4 2011 0.5 2005-10 est.
100  சிரியா 56.1 2011 3.1 2005-10 est.
101  சிலவாக்கியா 54.7 2011 0.2 2005-10 est.
102  சீனா 54.7[3] 2014 2.5 National Bureau of Statistics[4]
103  உருமேனியா 54.0 2011 1.3 2011 census[5]
104  அசர்பைஜான் 53.6 2011 1 2005-10 est.
105  கசக்கஸ்தான் 53.6 2011 1.2 2005-10 est.
106  சீசெல்சு 53.6 2011 1.4 2005-10 est.
107  அல்பேனியா 53.4 2011 1.9 2005-10 est.
108  எயிட்டி 53.4 2011 4.5 2005-10 est.
109  சியார்சியா 52.8 2011 -0.6 2005-10 est.
110  பிஜி 52.2 2011 1.6 2005-10 est.
 ஒண்டுராசு 52.2 2011 2.9 2005-10 est.
111  கமரூன் 52.1 2011 3.5 2005-10 est.
 World 52.1 2011 1.98 2005-10 est.
112  ஜமேக்கா 52.0 2011 0.9 2005-10 est.
113  கானா 51.9 2011 3.5 2005-10 est.
114  பிரெஞ்சு பொலினீசியா 51.4 2011 1.3 2005-10 est.
115  ஐவரி கோஸ்ட் 51.3 2011 3.2 2005-10 est.
116  இந்தோனேசியா 50.7 2011 3.3 2005-10 est.
117  துவாலு 50.6 2011 1.3 2005-10 est.
 மாண் தீவு 50.5 2011 -0.2 2005-10 est.
118  சுலோவீனியா 49.9 2011 -0.6 2005-10 est.
119  குவாத்தமாலா 49.8 2011 3.4 2005-10 est.
120  நைஜீரியா 49.6 2011 3.8 2005-10 est.
121  செயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்கள் 49.3 2011 1.3 2005-10 est.
122  துருக்மெனிஸ்தான் 48.7 2011 2.2 2005-10 est.
123  பிலிப்பீன்சு 48.8 2011 3 2005-10 est.
124  பொசுனியா எர்செகோவினா 48.3 2011 1.4 2005-10 est.
125  லைபீரியா 48.2 2011 5.6 2005-10 est.
126  மல்தோவா 47.7 2011 -1.5 2005-10 est.
 அரூபா 46.8 2011 0.1 2005-10 est.
127  பெனின் 44.9 2011 4 2005-10 est.
128  பெலீசு 44.7 2011 3.1 2005-10 est.
129  பார்படோசு 44.4 2011 1.5 2005-10 est.
130  கினி-பிசாவு 43.9 2011 3.2 2005-10 est.
131  கிரிபட்டி 43.9 2011 1.8 2005-10 est.
132  எகிப்து 43.5 2011 1.8 2005-10 est.
133  செனிகல் 42.5 2011 3.1 2005-10 est.
134  மொரிசியசு 41.8 2011 0.9 2005-10 est.
135  மூரித்தானியா 41.5 2011 3 2005-10 est.
136  மாலைத்தீவுகள் 41.2 2011 5.3 2005-10 est.
 பரோயே தீவுகள் 41.1 2011 2 2005-10 est.
 பிரித்தானிய கன்னித் தீவுகள் 40.6 2011 1.7 2005-10 est.
137  எக்குவடோரியல் கினி 39.5 2011 2.8 2005-10 est.
 செயிண்ட் எலனா 39.5 2011 1.5 2005-10 est.
138  சியேரா லியோனி 39.2 2011 2.9 2005-10 est.
139  சாம்பியா 39.2 2011 2.3 2005-10 est.
140  மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு 39.1 2011 2.3 2005-10 est.
141  கிரெனடா 39.1 2011 0.3 2005-10 est.
142  சிம்பாப்வே 38.6 2011 2.2 2005-10 est.
143  நமீபியா 38.4 2011 2.9 2005-10 est.
144  டோகோ 38.0 2011 4.3 2005-10 est.
 நியுவே 37.9 2011 -0.2 2005-10 est.
145  சோமாலியா 37.7 2011 4.2 2005-10 est.
146  உஸ்பெகிஸ்தான் 36.2 2011 1.6 2005-10 est.
147  பாக்கித்தான் 36.2 2011 3 2005-10 est.
148  பூட்டான் 35.6 2011 4.9 2005-10 est.
149  கினியா 35.4 2011 3.5 2005-10 est.
150  கிர்கிசுத்தான் 35.3 2011 1.6 2005-10 est.
151  மாலி 34.9 2011 4.8 2005-10 est.
152  காங்கோ மக்களாட்சிக் குடியரசு 34.3 2011 5.1 2005-10 est.
153  லாவோஸ் 34.3 2011 5.6 2005-10 est.
154  தாய்லாந்து 34.1 2011 1.7 2005-10 est.
155  சூடான் 33.2 2011 4.3 2005-10 est.
156  மியான்மர் 32.6 2011 2.9 2005-10 est.
157  யேமன் 32.3 2011 4.9 2005-10 est.
158  செயிண்ட். கிட்ஸ் நெவிஸ் 32.0 2011 1.4 2005-10 est.
159  இந்தியா 31.3 2011 2.4 2005-10 est.
160  மொசாம்பிக் 31.2 2011 4.1 2005-10 est.
 யேர்சி 31.2 2011 0.6 2005-10 est.
 குயெர்ன்சி 31.2 2011 0.6 2005-10 est.
161  அன்டிகுவா பர்புடா 29.8 2011 0.9 2005-10 est.
162  மடகாசுகர் 32.6 2011 3.8 2005-10 est.
163  நேபாளம் 31.0 2011 4.9 2005-10 est.
164  வியட்நாம் 31.0 2011 3.1 2005-10 est.
165  வங்காளதேசம் 28.4 2011 3.5 2005-10 est.
166  கயானா 28.4 2011 0 2005-10 est.
167  கிழக்குத் திமோர் 28.3 2011 5 2005-10 est.
168  கொமொரோசு 28.0 2011 2.7 2005-10 est.
169  லெசோத்தோ 27.6 2011 3.5 2005-10 est.
170  தன்சானியா 26.7 2011 4.2 2005-10 est.
171  புர்க்கினா பாசோ 26.5 2011 5 2005-10 est.
172  தஜிகிஸ்தான் 26.5 2011 1.6 2005-10 est.
173  வனுவாட்டு 24.9 2011 4.1 2005-10 est.
174  கென்யா 24.0 2011 4 2005-10 est.
175  ஆப்கானித்தான் 23.5 2011 5.4 2005-10 est.
176  தொங்கா 23.4 2011 1.6 2005-10 est.
177  மைக்குரோனீசியக் கூட்டு நாடுகள் 22.6 2011 0.8 2005-10 est.
178  சாட் 21.8 2011 4.7 2005-10 est.
179  எரித்திரியா 21.3 2011 5.4 2005-10 est.
180  சுவாசிலாந்து 21.2 2011 1.7 2005-10 est.
181  சொலமன் தீவுகள் 20.5 2011 4.1 2005-10 est.
182  கம்போடியா 20.0 2011 4.6 2005-10 est.
183  சமோவா 19.9 2011 1.7 2005-10 est.
184  ருவாண்டா 19.1 2011 4.2 2005-10 est.
185  தெற்கு சூடான் 18.0 2011 0 2005-10 est.
186  நைஜர் 17.8 2011 4 2005-10 est.
187  செயிண்ட். லூசியா 17.5 2011 1.4 2005-10 est.
188  எதியோப்பியா 17.0 2011 4.3 2005-10 est.
189  மலாவி 15.7 2011 5.2 2005-10 est.
190  உகாண்டா 15.6 2011 4.4 2005-10 est.
191  இலங்கை 15.1 2011 0.5 2005-10 est.
192  லீக்கின்ஸ்டைன் 14.4 2011 0.5 2005-10 est.
 மொன்செராட் 14.2 2011 2.2 2005-10 est.
193  டிரினிடாட் மற்றும் டொபாகோ 13.7 2011 2.9 2005-10 est.
194  பப்புவா நியூ கினி 12.5 2011 1.9 2005-10 est.
195  புருண்டி 10.9 2011 6.8 2005-10 est.
 வலிசும் புட்டூனாவும் 0 2011 0 2005-10 est.
 டோக்கெலாவ் 0 2011 0 2005-10 est.
 பிட்கன் தீவுகள் 0 2011 0 2005-10 est.

மேலும் காண்க

[தொகு]

உசாத்துணை

[தொகு]
  1. [1] United Nations, Department of Economic and Social Affairs
  2. http://www.index.go.kr/potal/main/EachDtlPageDetail.do?idx_cd=1200
  3. http://www.stats.gov.cn/tjsj/zxfb/201502/t20150226_685799.html
  4. http://www.stats.gov.cn/tjsj/zxfb/201502/t20150226_685799.html
  5. "COMUNICAT DE PRES Ă Nr.159 din 4 iulie 2013 privind rezultatele definitive ale Recens ă mântului Popula Ġ iei ş i al Locuin Ġ elor – 2011 (caracteristici de mografice ale popula Ġ iei)" (PDF). Archived from the original (PDF) on 17 ஜூலை 2013. பார்க்கப்பட்ட நாள் 16 December 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)