உள்ளடக்கத்துக்குச் செல்

தொலைபேசிப் பாவனை அடிப்படையில் நாடுகளின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இது ஒரு தொலைபேசிப் பாவனை அடிப்படையில் நாடுகளின் பட்டியல் ஆகும். இதன் தரவுகள் த வேர்ல்டு ஃபக்ட்புக் மூலத்தை அடிப்படையாகக் கொண்டது.[1]

தரம் நாடு தொலைபேசிப் பாவனை எண்ணிக்கை திகதி
  உலகம் 1.16 பில்லியன் 2011 est.[2]
1  சீனா 269,910,000 Mar 2011 [3]
2  ஐக்கிய அமெரிக்கா 114,000,000 2011 est.
3  செருமனி 48,700,000 2009 est.
4  சப்பான் 47,579,000 2008 est.
5  உருசியா 44,959,000 2009 est.
6  பிரேசில் 41,497,000 2009 est.
7  பிரான்சு 36,431,000 2009 est.
8  ஐக்கிய இராச்சியம் 33,209,000 2008 est.
9  ஈரான் 31,740,000 2014 est.[4]
10  இந்தியா 30,786,703 Dec 2012 [5]
11  இந்தோனேசியா 30,378,000 2008 est.
12  தென் கொரியா 29,468,000 2011 est.
13  மெக்சிக்கோ 20,667,000 2008 est.
14  எசுப்பானியா 20,200,000 2008 est.
15  இத்தாலி 20,031,000 2008 est.
16  கனடா 18,250,000 2008 est.
17  துருக்கி 17,502,000 2008 est.
18  சீனக் குடியரசு 14,273,000 2008 est.
19  உக்ரைன் 13,177,000 2008 est.
20  போலந்து 10,336,000 2008 est.
21  வியட்நாம் 10,175,000 2011 est.
22  அர்கெந்தீனா 9,631,000 2008 est.
23  எகிப்து 9,600,000 2008 est.
24  ஆத்திரேலியா 9,370,000 2008 est.
25  நெதர்லாந்து 7,324,000 2008 est.
26  கொலம்பியா 7,219,000 2010 est.
27  தாய்லாந்து 7,024,000 2008 est.
28  வெனிசுவேலா 6,304,000 2008 est.
29  கிரேக்க நாடு 5,975,000 2008 est.
30  சுவீடன் 5,323,000 2008 est.
31  உருமேனியா 5,306,000 2007 est.
32  சுவிட்சர்லாந்து 4,820,000 2008 est.
33  பாக்கித்தான் 4,546,000 2008 est.
34  பெல்ஜியம் 4,457,000 2008 est.
35  தென்னாப்பிரிக்கா 4,425,000 2008 est.
36  மலேசியா 4,292,000 2008 est.
37  போர்த்துகல் 4,121,000 2008 est.
38  ஆங்காங் 4,108,000 2008 est.
39  சவூதி அரேபியா 4,100,000 2008 est.
40  பிலிப்பீன்சு 3,905,000 2008 est.
41  பெலருஸ் 3,718,000 2008 est.
42  சிரியா 3,633,000 2008 est.
43  பெரு 3,550,604 2009 est.[6]
44  சிலி 3,526,000 2008 est.
45  இலங்கை 3,446,000 2008 est.
46  கசக்கஸ்தான் 3,410,000 2008 est.
47  அல்ஜீரியா 3,314,000 2008 est.
48  ஆஸ்திரியா 3,285,000 2008 est.
49  இசுரேல் 3,100,000 2008 est.
50  அங்கேரி 3,094,000 2008 est.
51  செர்பியா 3,085,000 2008 est.
52  மொரோக்கோ 2,991,000 2008 est.
53  செக் குடியரசு 2,278,000 2008 est.
54  பல்கேரியா 2,258,000 2008 est.
55  அயர்லாந்து 2,202,000 2008 est.
56  டென்மார்க் 2,062,000 2008 est.
57  நோர்வே 1,928,000 2008 est.
58  எக்குவடோர் 1,910,000 2008 est.
59  சிங்கப்பூர் 1,857,000 2008 est.
60  குரோவாசியா 1,851,000 2008 est.
61  உஸ்பெகிஸ்தான் 1,850,000 2008 est.
62  நியூசிலாந்து 1,750,000 2008 est.
63  பின்லாந்து 1,650,000 2008 est.
64  ஐக்கிய அரபு அமீரகம் 1,508,000 2008 est.
65  குவாத்தமாலா 1,449,000 2008 est.
66  கோஸ்ட்டா ரிக்கா 1,438,000 2008 est.
67  வங்காளதேசம் 1,390,000 2008 est.
68  அசர்பைஜான் 1,311,000 2008 est.
69  நைஜீரியா 1,308,000 2008 est.
70  தூனிசியா 1,234,000 2008 est.
71  வட கொரியா 1,180,000 2008 est.
72  யேமன் 1,117,000 2008 est.
73  மல்தோவா 1,115,000 2008 est.
74  கியூபா 1,104,000 2008 est.
75  சிலவாக்கியா 1,098,000 2008 est.
76  ஈராக் 1,082,000 2008 est.
77  எல் சல்வடோர 1,077,000 2008 est.
78  புவேர்ட்டோ ரிக்கோ 1,038,000 2008 est.
79  லிபியா 1,033,000 2008 est.
80  பொசுனியா எர்செகோவினா 1,031,000 2008 est.
81  சுலோவீனியா 1,010,000 2008 est.
82  டொமினிக்கன் குடியரசு 985,700 2008 est.
83  உருகுவை 959,300 2008 est.
84  எதியோப்பியா 908,900 2008 est.
85  மியான்மர் 829,000 2008 est.
86  ஒண்டுராசு 825,800 2008 est.
87  நேபாளம் 805,100 2008 est.
88  லித்துவேனியா 784,900 2008 est.
89  லெபனான் 714,000 2008 est.
90  பொலிவியா 690,000 2008 est.
91  ஆர்மீனியா 650,000 2008 est.
92  லாத்வியா 644,000 2008 est.
93  சியார்சியா 618,000 2008 est.
94  குவைத் 541,000 2008 est.
95  பனாமா 524,000 2008 est.
96  யோர்தான் 503,000 2008 est.
97  எசுத்தோனியா 498,100 2008 est.
98  கிர்கிசுத்தான் 494,500 2008 est.
99  பரகுவை 491,000 2008 est.
100  துருக்மெனிஸ்தான் 478,000 2008 est.

இவற்றையும் பார்க்க

[தொகு]


உசாத்துணை

[தொகு]
  1. "number of telephone lines in use". Archived from the original on 2007-06-13. பார்க்கப்பட்ட நாள் 2015-10-10.
  2. http://www.plunkettresearch.com/telecommunications-market-research/industry-and-business-data/statistics
  3. http://china-screen-news.com/2011/04/china-telcos-announce-march-2011-subscribers-totals/
  4. http://www.tasnimnews.com/Home/Single/280349
  5. http://www.trai.gov.in/WriteReadData/PressRealease/Document/PR-TSD-Dec2012.pdf
  6. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-03-27. பார்க்கப்பட்ட நாள் 2015-10-10.

வெளி இணைப்புகள்

[தொகு]