உள்ளடக்கத்துக்குச் செல்

துவைதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

துவைதம் த்வி என்றால் இரண்டு. இறைவன் ஒருவனே சுதந்திரமானவன், உலகு உயிர் ( பரதந்திரமானவை ) வேறானவை. இறைவன் தனி, மற்றவை அதில் சேராதவை, பரமாத்மா, ஜீவாத்மா, ஜட உலகம்-இவை எவராலும் உண்டாக்கப்படாத நித்தியப் பொருள்கள். உலகம் ஒரு தோற்றம் அன்று. சுதந்திரம் இறைவனுக்கு மட்டும் உண்டு. கர்மத்தை நீக்கினால் வீடுபேற்றை அடையலாம்.[1] துவைத தத்துவத்தை தோற்றுவித்தவர் மத்வர் ஆவார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. கைவல்ய நவநீதம் - பக்கம்-14-17- ஆசிரியர் - வித்துவான். எம். நாராயணவேலுப் பிள்ளை - முல்லை நிலையம்-சென்னை-17.
"https://ta.wikipedia.org/w/index.php?title=துவைதம்&oldid=4054508" இலிருந்து மீள்விக்கப்பட்டது