உள்ளடக்கத்துக்குச் செல்

துப்பாண்டிப்புழா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

துப்பாண்டிப்புழா தென்னிந்தியாவின் கேரள மாநிலத்தில் ஓடும் ஓர்ஆறு. இது தூதப்புழாவின் துணையாறுகளுள் ஒன்று. இது பாலக்காடு மாவட்டத்தில் பாய்ந்து வளம் சேர்க்கிறது. இது பிலந்தோல் ஆறு எனவும் அழைக்கப்படுகிறது[1]. பள்ளிப்புரம் என்ற இடத்தில் இது தூதப்புழாவுடன் கலக்கிறது.

மேலும் பார்க்க

[தொகு]

தூதப்புழாவின் துணையாறுகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Palkkad, District Profile" (PDF). Archived from the original (pdf) on 2009-10-07. பார்க்கப்பட்ட நாள் 2008-03-21.