அச்சன்கோவில் ஆறு
அச்சன்கோவில் ஆறு அச்சன்கோவில் ஆறு | |
---|---|
அச்சன்கோவில் ஆறு (അച്ചന്കോവിലാറ്) | |
அமைவு | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கேரளா |
மாவட்டம் | கொல்லம், பத்தினம்திட்டா, ஆலப்புழை |
நகரம் | கோன்னி, பந்தளம், மாவேலிக்கரா |
சிறப்புக்கூறுகள் | |
மூலம் | |
⁃ அமைவு | Pasukidamettu, Rishimalai and Ramakkalteri rivers originating from Devarmalai of Western ghats |
⁃ ஏற்றம் | 700 m (2,300 அடி) |
முகத்துவாரம் | |
⁃ அமைவு | Joins Pamba at Veeyapuram |
⁃ ஆள்கூறுகள் | 9°19′0″N 76°28′0″E / 9.31667°N 76.46667°E |
நீளம் | 128 km (80 mi) |
வடிநில அளவு | 1,484 km2 (573 sq mi) |
வடிநில சிறப்புக்கூறுகள் | |
அடையாளங்கள் | Thazhoor Bhagavathy Kshetram, Thrippara Shiva temple,Valamchuzhy Devi Kshetram,Pandalam Valiyakoickal Sastha temple, Pandalam palace,(Mattom mahadeva temple), Pandalam Mahadeva temple, Kandiyoor Mahadeva temple, Chettikulangara Devi temple, Venmani Sargakavu temple, Konni Muringa Mangalam Mahadeva temple |
பாலங்கள் | Kaippattor bridge, Pandalam bridge, Vettiyar bridge, Parakkadavu Bridge ,Pulakadavu bridge, Chamakkavu pedestrian bridge, Kollakadu bridge, Valiyaperumpuzha bridge, Prayikkara bridge, Pottamelkkadavu bridge, Konni Bridge |
அச்சன்கோவில் ஆறு (Achankovil River) இந்தியாவில் கேரள மாநிலத்தில் உள்ள ரிஷிமலை நதி, பசுக்கிடமேட்டு ஆறு மற்றும் ரமக்கல்டேரி ஆறுகள் எனும் மூன்று ஆறுகளும் இணைந்து உருவான ஆறு. கேரள மாநிலத்திலுள்ள பத்தனம் திட்டா மாவட்டத்தின் செழுமையான வளர்ச்சிக்கு இந்த நதியே காரணமாகவுள்ளது. இந்த நதி கேரளாவின் ஆலப்புழை மாவட்டத்தில் வீயபுரம் என்ற இடத்தில் உள்ள இந்து சமய மக்களின் புனித நதியாகக் கருதப்படும் பம்பா ஆற்றுடன் இணைகிறது.[1]
நதியால் பயன்பெறும் நகரங்கள்
[தொகு]இந்த அச்சன்கோவில் நதியின் கரையில் உள்ள நிலங்களின் செழிப்பால் இந்நதிக்கரையில் பல தன்னாட்சி நகரங்கள் அமைந்துள்ளன. இந்நகரங்களில் பத்தனம் திட்டா நகரமும் ஒன்றாகும. இந்நகரம் இம்மாவட்டத்தின் தலைநகரமாகவும் உள்ளது.
பத்தனம் திட்டா என்ற சொல்லானது மலையாள மொழிச் சொற்களான பத்தனம் மற்றும் திட்டா என்ற சொற்களில் இருந்து உருவானதாகும். அதாவது "நதிக்கரையில் அமைந்த வீடுகள்" என்ற பொருள் உடையதாகும்.
வேறு சில நகரங்கள்
[தொகு]இந்த நதிக்கரையில் அமைந்துள்ள மேலும் சில நகரங்கள்
- கொன்னி
- பந்தளம்
- மாவேலிக்கரா
- எடப்பன் (கிராமம்)
- வெட்டியார்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Kuttoor, Radhakrishnan (2014-08-04). "Flood situation grim in Upper Kuttanad" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/news/national/kerala/flood-situation-grim-in-upper-kuttanad/article6279499.ece.