உள்ளடக்கத்துக்குச் செல்

தில்லி துணைநிலை ஆளுநர்களின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தில்லி துணைநிலை ஆளுநர்
தற்போது
வினை குமார் சக்சேனா

26 மே 2022 முதல்
வாழுமிடம்ராஜ் நிவாஸ், தில்லி
நியமிப்பவர்இந்தியக் குடியரசுத் தலைவர்
பதவிக் காலம்ஐந்து ஆண்டுகள்
முதலாவதாக பதவியேற்றவர்ஆதித்யா நாத் ஜா
உருவாக்கம்7 நவம்பர் 1966; 58 ஆண்டுகள் முன்னர் (1966-11-07)
இணையதளம்delhi.gov.in

தில்லி துணைநிலை ஆளுநர்களின் பட்டியல், இந்தியாவின், தேசிய தலைநகராமான தில்லி இந்தியாவின் ஒன்றிய ஆட்சிப் பகுதியாகும்.[1] தில்லி நிர்வாகச் சட்டம், 1966 நடைமுறைக்கு வந்தபோது, ​​செப்டம்பர் 1966 இல் இந்த பதவி முதன்முதலில் நிறுவப்பட்டது.

தற்போது வினை குமார் சக்சேனா என்பவர் தில்லியின் துணைநிலை ஆளுநராக உள்ளார். இவரின் அலுவலகம், தில்லி ராஜ்நிவாஸ்சில் அமைந்துள்ளது.[2]

தலைமை ஆணையர்கள்

[தொகு]
தில்லி தலைமை ஆணையர்களின் பட்டியல்
வ.எண் ஆளுநர் பெயர் பதவி ஆரம்பம் பதவி முடிவு
1 சங்கர் பிரசாதா 1948 1954
2 ஆனந்த் தத்தாத்தய பண்டிட் 1954 1959
3 பக்வான் சகாய் 1959 1963
4 வெங்கட்ட விஸ்வநாதன் 1964 7 செப்டம்பர் 1966
5 ஆதித்ய நாத் ஜா 7 செப்டம்பர் 1966 1 நவம்பர் 1966

துணைநிலை ஆளுநர்கள்

[தொகு]
தில்லி துணைநிலை ஆளுநர்களின் பட்டியல்
வ.எண் ஆளுநர் பெயர் பதவி ஆரம்பம் பதவி முடிவு
1 ஆதித்ய நாத் ஜா 1 நவம்பர் 1966 1970
2 எம். சி. பிம்புத்கர் 1970 1971
3 பலேஷ்வர் பிரசாத் 1971 1974
4 கிரிஷன் சந்த் 1974 1978
5 தலீப் ராய் கோலி 1978 1979
6 ஜக்மோகன் பிப்ரவரி 1980 1981
7 சுந்தர் லால் குரானா 1981 செப்டம்பர் 1982
8 ஜக்மோகன் செப்டம்பர் 1982 மார்ச் 1984
10 மோகன் எம். கே. வாலி நவம்பர் 1984 நவம்பர் 1985
11 அரிகிஷன்லால் கபூர் நவம்பர் 1985 ஆகத்து 1988
12 ரொமேஷ் பண்டாரி ஆகத்து 1988 திசம்பர் 1989
13 அர்ஜன் சிங் திசம்பர் 1989 திசம்பர் 1990
14 மார்கண்டே சிங் திசம்பர் 1990 1992
15 பிரசன்னபாய் கருணாசங்கர் தேவ் 4 மே 1992 4 சனவரி 1997
16 தேஜேந்திர கண்ணா 4 சனவரி 1997 20 ஏப்ரல் 1998
17 விஜய் கபூர் 20 ஏப்ரல் 1998 9 சூன் 2004
18 பன்வாரி லால் ஜோஷி 9 சூன் 2004 9 ஏப்ரல் 2007
19 தேஜேந்திர கண்ணா 9 ஏப்ரல் 2007 9 சூலை 2013
20 நசீப் சங் 9 சூலை 2013 22 டிசம்பர் 2016
21 அனில் பைஜால் 31 திசம்பர் 2016 18 மே 2022
22 வினை குமார் சக்சேனா 26 மே 2022 தற்பொழுது கடமையாற்றுபவர்

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]

ஆதாரங்கள்

[தொகு]
  1. "Home-Lieutenant Governor Secretariat". Archived from the original on 25 August 2013. பார்க்கப்பட்ட நாள் 27 August 2013.
  2. "About Our Honorable Lieutenant Governor". Delhi Govt Portal. Archived from the original on 6 July 2015. பார்க்கப்பட்ட நாள் 27 August 2013.

வெளி இணைப்புகள்

[தொகு]