உள்ளடக்கத்துக்குச் செல்

கோமி மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


Komi
Коми кыв
நாடு(கள்)இரசியா
பிராந்தியம்Komi Republic, பேர்ம் பிரதேசம் (Komi-Permyak Okrug, Krasnovishersky Raion)
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
293,000 (Komi-Zyrian, census 2002), 94,300 (Komi-Permyak, census 2002)  (date missing)
சிரில்லிக் எழுத்துக்கள்
அலுவலக நிலை
அரச அலுவல் மொழி
வார்ப்புரு:நாட்டுத் தகவல் Komi
மொழிக் குறியீடுகள்
ISO 639-1kv
ISO 639-2kom
ISO 639-3kominclusive code
Individual codes:
koi — Komi-Permyak
kpv — Komi-Zyrian

கோமி மொழி என்பது உராலிக்கு மொழிகளின் கீழ் வரும் பெருமிக்கு மொழிக்குடும்பத்தை சேர்ந்த ஒரு மொழி ஆகும். இம்மொழி உருசியாவில் பேசப்படுகிறது. இம்மொழி ஏறத்தாழ மூன்று மில்லியன் மக்களால் பேசப்படுகிறது. இம்மொழி சிரிலிக்கு எழுத்துக்களைக்கொண்டே எழுதப்படுகிறது.[1][2][3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Росстат — Всероссийская перепись населения 2020". rosstat.gov.ru. பார்க்கப்பட்ட நாள் 2023-01-03.
  2. Rantanen, Timo; Tolvanen, Harri; Roose, Meeli; Ylikoski, Jussi; Vesakoski, Outi (2022-06-08). "Best practices for spatial language data harmonization, sharing and map creation—A case study of Uralic" (in en). PLOS ONE 17 (6): e0269648. doi:10.1371/journal.pone.0269648. பப்மெட்:35675367. Bibcode: 2022PLoSO..1769648R. 
  3. Rantanen, Timo, Vesakoski, Outi, Ylikoski, Jussi, & Tolvanen, Harri. (2021). Geographical database of the Uralic languages (v1.0) [Data set]. Zenodo. https://doi.org/10.5281/zenodo.4784188
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோமி_மொழி&oldid=3893722" இலிருந்து மீள்விக்கப்பட்டது