கூகுள் ஆப் இஞ்சின்
கருவிகள்
Actions
பொது
அச்சு/ஏற்றுமதி
பிற திட்டங்களில்
Appearance
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கூகிள் ஆப் இஞ்சின் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
கூகிள் ஆப் இஞ்சின் (Google App Engine) இணைய வலைச் செயலி உருவாக்க உதவும் சேவையாக கணிமைத் தளம் அமைப்பாகும். இதன் உதவியுடன் உருவாக்கப்படும் வலைச் செயலித் தளங்கள், கூகிள் தள அமைப்பு வழங்கிகளில் செயல்படும். கூகிள் அப் இஞ்சின் மேகக் கணிமை எனப்படும் கோட்பாட்டை செயல்படுத்தும் முறையாகும்.
சிறப்பம்சங்கள்
[தொகு]- வலைச் செயலி செயல் பட வைக்க முன் பணம் செலுத்த தேவையில்லை
- கூகிளின் பிற தள சேவைகளை (எடுத்துக்காட்டு: கூகிள் தொடர்புகள்) இலவசமாக செயல்படுத்தலாம்.
- ஜாவா, பைத்தான் ஆகிய இரு மொழிகளிலும் வலைச் செயலிகளை உருவாக்கலாம்.
- கூகிள் ஆப் இஞ்சின் கூகிள் கிளவுட் SQL தரவுத்தளத்தின் ஆதரவு கூகிள் கிளவுட் SQL: எடுத்துக்காட்டு பயன்பாடுகள்]
கவனிக்கப்பட வேண்டிய அம்சங்கள்
[தொகு]- தங்களுக்கு வழங்கியின் கோப்பு அமைப்பிற்கு அனுமதி இல்லை. அதனால், புதிய கோப்புகளை, உருவாக்கி சேமிக்கமுடியாது.
- தொடர்புசார் தரவுத்தளம் அனுமதிக்காது.
மென்பொருள் தொடர்புடைய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். |
"https://ta.wikipedia.org/w/index.php?title=கூகுள்_ஆப்_இஞ்சின்&oldid=4172612" இலிருந்து மீள்விக்கப்பட்டது