உள்ளடக்கத்துக்குச் செல்

கூகிள் குரோம் இயக்குதளம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குரோம் இயக்குதளம்
விருத்தியாளர் கூகிள் நிறுவனம்
Programmed in C, சி++
இயங்குதளக்
குடும்பம்
குனூ/லினக்சு
மேம்பாட்டு முறை தொடர்ந்த மேம்பாடு
தொகுப்பு மேலாளர் போர்ட்டேஜ் பொதி மேலாண்மை மென்பொருள்
நிலைநிறுத்தப்பட்ட
இயங்குதளம்
x86, ஏஆர்எம்
கருனி வகை ஒருசீர்: லினக்ஸ் கருனி[1]
இயல்பிருப்பு இடைமுகம் கூகிள் குரோம் உலாவி சார்ந்த வரைகலை இடைமுகம்
அனுமதி கூகிள் குரோம் இயக்குதள சேவை நிபந்தனைகள்[2]
தற்போதைய நிலை குறிப்பிட்ட வன்பொருட்களில் (குரோம்புக்குகள், குரோம்பெட்டிகள்)

குரோம் இயக்குதளம் (Chrome OS) என்பது வலைச் செயலிகளுடன் முழுமையாக செயல்படுமாறு கூகிள் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட லினக்சு சார் இயக்குதளம் ஆகும். இத்தகைய மென்பொருளை கூகிள் நிறுவனம் சூலை 7, 2009 அன்று அறிவித்தது. நவம்பர் 2009இல் குரோம் இயக்குதளம் என ஒரு திறந்த மூலநிரல் திட்டமாக வெளியிட்டது.[3][4]

மேற்சான்றுகள்

[தொகு]
  1. "Kernel Design: Background, Upgrades". Google. பார்க்கப்பட்ட நாள் September 7, 2011.
  2. கூகிள். "Google Chrome OS Terms of Service". பார்க்கப்பட்ட நாள் September 5, 2012.
  3. Mediati, Nick (July 7, 2009). "Google Announces Chrome OS". PC World. Archived from the original on ஜனவரி 18, 2010. பார்க்கப்பட்ட நாள் July 8, 2009. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. Sengupta, Caesar (November 19, 2009). "Releasing the Chromium OS open source project". Official Google Blog. Google, Inc. பார்க்கப்பட்ட நாள் November 19, 2009.

வெளி இணைப்புகள்

[தொகு]