காதல் கிசு கிசு
Appearance
காதல் கிசு கிசு | |
---|---|
இயக்கம் | பி. வாசு |
தயாரிப்பு | எம். கேசவன் |
கதை | பி. வாசு |
இசை | வித்தியாசாகர் |
நடிப்பு | பாலா சார்மி கவுர் கலாபவன் மணி |
கலையகம் | சூப்பர் ஸ்டார் ஆர்ட் மூவி |
வெளியீடு | சூலை 18, 2003 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
காதல் கிசு கிசு (Kadhal Kisu Kisu) பி. வாசுவின் இயக்கத்தில் 2003ல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் பாலா மற்றும் சார்மி கவுர் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். இவர்களுடன் கலாபவன் மணி, விவேக், மணிவண்ணன் ஆகியோரும் நடித்திருந்தனர். இத்திரைப்படத்திற்கு வித்தியாசாகர் இசையமைத்துள்ளார்.[1] இத்திரைப்படம் பல விமர்சகர்களால் சுமாரான படம் என விமர்சிக்கப்பட்டது.[2][3][4][5]
நடிகர்கள்
[தொகு]- பாலா - சிறீராம்
- சார்மி கவுர் (நடிகை) - இந்து
- கலாபவன் மணி - கருணாகரன்
- விவேக்
- மணிவண்ணன்
- பி. வாசு
- மீரா கிருஷ்ணன்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-04-02. பார்க்கப்பட்ட நாள் 2014-10-27.
- ↑ "Ms. Charming is here". The Hindu. 2008-01-04. பார்க்கப்பட்ட நாள் 2014-03-19.
- ↑ "Kadhal Kisu Kisu - Tamil Movie Review". Thiraipadam.com. Archived from the original on 2015-02-27. பார்க்கப்பட்ட நாள் 2014-03-19.
- ↑ https://www.google.co.uk/search?q=Kadhal+Kisu+Kisu&rlz=1C1CHFX_en-GBGB447GB447&oq=Kadhal+Kisu+Kisu&aqs=chrome..69i57&sourceid=chrome&espv=210&es_sm=93&ie=UTF-8#q=Kadhal+Kisu+Kisu+review
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2003-12-11. பார்க்கப்பட்ட நாள் 2003-12-11.