உள்ளடக்கத்துக்குச் செல்

உருபீடியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ருபீடியம்
37Rb
K

Rb

Cs
கிருப்டான்ருபீடியம்இசுட்ரோன்சியம்
தோற்றம்
grey white
பொதுப் பண்புகள்
பெயர், குறியீடு, எண் ருபீடியம், Rb, 37
உச்சரிப்பு /r[invalid input: 'ʉ']ˈbɪdiəm/ roo-BID-ee-əm
தனிம வகை கார மாழைகள்
நெடுங்குழு, கிடை வரிசை, குழு 15, s
நியம அணு நிறை
(அணுத்திணிவு)
85.4678(3)
இலத்திரன் அமைப்பு [Kr] 5s1
2, 8, 18, 8, 1
Electron shells of Rubidium (2, 8, 18, 8, 1)
Electron shells of Rubidium (2, 8, 18, 8, 1)
வரலாறு
கண்டுபிடிப்பு ராபர்ட் பன்சன் மற்றும் குசுத்தாவ் கிர்க்காஃப் (1861)
முதற்தடவையாகத்
தனிமைப்படுத்தியவர்
சியார்ச்சு டி ஹெவெசி
இயற்பியற் பண்புகள்
நிலை திண்மம் (இயற்பியல்)
அடர்த்தி (அ.வெ.நிக்கு அருகில்) 1.532 g·cm−3
திரவத்தின் அடர்த்தி உ.நி.யில் 1.46 g·cm−3
உருகுநிலை 312.45 K, 39.30 °C, 102.74 °F
கொதிநிலை 961 K, 688 °C, 1270 °F
மும்மைப் புள்ளி 312.41 K (39°C), [1] kPa
மாறுநிலை (extrapolated) 2093 K, 16[1] MPa
உருகலின் வெப்ப ஆற்றல் 2.19 கி.யூல்·மோல்−1
வளிமமாக்கலின் வெப்ப ஆற்றல் 75.77 கி.யூல்·மோல்−1
வெப்பக் கொண்மை 31.060 யூல்.மோல்−1·K−1
ஆவி அழுத்தம்
P (Pa) 1 10 100 1 k 10 k 100 k
at T (K) 434 486 552 641 769 958
அணுப் பண்புகள்
ஒக்சியேற்ற நிலைகள் 1, −1
(கார ஆக்சைடு)
மின்னெதிர்த்தன்மை 0.82 (பாலிங் அளவையில்)
மின்மமாக்கும் ஆற்றல் 1வது: 403 kJ·mol−1
2வது: 2632.1 kJ·mol−1
3வது: 3859.4 kJ·mol−1
அணு ஆரம் 248 பிமீ
பங்கீட்டு ஆரை 220±9 pm
வான்டர் வாலின் ஆரை 303 பிமீ
பிற பண்புகள்
படிக அமைப்பு body-centered cubic
ருபீடியம் has a body-centered cubic crystal structure
காந்த சீரமைவு paramagnetic[2]
மின்கடத்துதிறன் (20 °C) 128 nΩ·m
வெப்ப கடத்துத் திறன் 58.2 W·m−1·K−1
ஒலியின் வேகம் (மெல்லிய கம்பி) (20 °C) 1300 மீ.செ−1
யங் தகைமை 2.4 GPa
பரும தகைமை 2.5 GPa
மோவின் கெட்டிமை
(Mohs hardness)
0.3
பிரிநெல் கெட்டிமை 0.216 MPa
CAS எண் 7440-17-7
மிக உறுதியான ஓரிடத்தான்கள் (சமதானிகள்)
முதன்மைக் கட்டுரை: ருபீடியம் இன் ஓரிடத்தான்
iso NA அரைவாழ்வு DM DE (MeV) DP
83Rb செயற்கை 86.2 d ε - 83Kr
γ 0.52, 0.53,
0.55
-
84Rb செயற்கை 32.9 d ε - 84Kr
β+ 1.66, 0.78 84Kr
γ 0.881 -
β 0.892 84Sr
85Rb 72.168% 85Rb இது 48 நொதுமிகளுடன் நிலையான ஓரிடத்தான்கள்
86Rb செயற்கை 18.65 d β 1.775 86Sr
γ 1.0767 -
87Rb 27.835% 4.88×1010 y β 0.283 87Sr
·சா

உருபீடியம் (ஆங்கிலம்: Rubidium (IPA: /ruːˈbɪdiəm, rəˈbɪdiəm/) ஒரு வேதியியல் தனிமம். இதன் அணுவெண் 37; இதன் அணுக்கருவில் 48 நொதுமிகள் உள்ளன. இதன் வேதியியல் குறியீடு Rb. இது ஒரு கார மாழை வகையைச் சேர்ந்த தனிமம். இது மென்மையான ஒரு மாழை, பார்ப்பதற்கு வெள்ளி போன்ற வெண்மையான தோற்றம் அளிப்பது. தனிம அட்டவணையில் நெடுங்குழு 1ல் உள்ள தனிமங்களை ஒத்த பண்புடையது. விரைவில் ஆக்ஸிஜனாக்கம் நிகழும் ஒரு தனிமம்.

குறிப்பிடத்தக்க பண்புகள்

[தொகு]

உருபீடியம் கார மாழைகளிலேயே 2 ஆவதாக அதிக எதிர்மின்னி ஈர்ப்புடைய ("நேர்மின்மத்திறன்" கொண்ட) மாழை. உயர்ந்த வெப்பநிலையாகிய 39.3 °C (= 102.7 °F) ல் நீர்மமாக மாறுகின்றது. மற்ற நெடுங்குழு 1 தனிமங்கள் போல நீருடன் பரபரப்பாக இயைந்த் வேதியல் வினைப்படுகின்றது.

உசாத்துணை, மேற்கோள்கள், குறிப்புகள்

[தொகு]
  1. 1.0 1.1 Haynes, William M., ed. (2011). CRC Handbook of Chemistry and Physics (92nd ed.). Boca Raton, FL: CRC Press. p. 4.122. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1439855110.
  2. Magnetic susceptibility of the elements and inorganic compounds, in Lide, D. R., ed. (2005). CRC Handbook of Chemistry and Physics (86th ed.). Boca Raton (FL): CRC Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8493-0486-5.

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Rubidium
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உருபீடியம்&oldid=3952526" இலிருந்து மீள்விக்கப்பட்டது