உள்ளடக்கத்துக்குச் செல்

பீட்டா சிதைவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அணுக்கருவியல்
கதிரியக்கம்
அணுக்கரு பிளவு
அணுக்கரு பிணைவு
மரபார்ந்த சிதைவுகள்
ஆல்ஃபா சிதைவு · பீட்டா சிதைவு · காமா கதிரியக்கம் · கொத்துச் சிதைவு

பீட்டா சிதைவு அல்லது பீட்டா தேய்வு (Beta decay) என்பது கதிரியக்கச் சிதைவின் ஒரு வடிவமாகும். இச்சிதைவின் போது பீட்டா துகள் (இலத்திரன் அல்லது பொசித்திரன்) வெளியேறுகின்றது. இலத்திரன் வெளியேற்றத்தின் போதான தேய்வு β
எனவும், பொசித்திரன் வெளியேற்றத்தின் போதான தேய்வு β+
எனவும் அழைக்கப்படுகிறது.

β
சிதைவு

[தொகு]
β
சிதைவு

β
தேய்வில், மெலிதான இடைத்தாக்கம் (weak interaction) நியூத்திரனை (n0
) புரோத்தன் (p+
) ஆக மாற்றுகின்றது. இத்தேய்தலின் போது ஒரு இலத்திரனையும் (e
) எதிர்நியூத்திரீனோவையும் (antineutrino, ν
e
) வெளிவிடுகின்றது.:

n0
 
→  p+
 
e
 
ν
e

β+
சிதைவு

[தொகு]
β+
சிதைவுக்கான ஃபெயின்மான் வரைபடம்.

β+
சிதைவின் போது, புரோத்தனை நியூத்திரனாகவும், ஒரு பொசித்திரனாகவும் (e+
), ஒரு நியூத்திரினோ (ν
e
) ஆகவும் மாற்றுவதற்கு ஆற்றல் தேவைப்படுகிறது:

energy  p+
 
→  n0
 
e+
 
ν
e


"https://ta.wikipedia.org/w/index.php?title=பீட்டா_சிதைவு&oldid=2741876" இலிருந்து மீள்விக்கப்பட்டது