உப்புப்பட்டி
Appearance
உப்புப்பட்டி (UPPUPPATTI) என்னும் ஊர், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளது. இக்கிராமம் திருமலைராயசமுத்திரம் ஊராட்சிக்கு உட்பட்டது. உப்புப்பட்டி கிராமத்திலேயே குளத்துப்பட்டி, கொட்டியக்காரன்பட்டி, சூலைப்பட்டி, தச்சன்வயல் என்ற உட்கிராமங்களும் உள்ளடங்கியுள்ளன. படிப்பறிவில் மிகவும் பின்தங்கியிருந்த இக்கிராமத்தில் தற்போது பட்டதாரிகள் அதிகரித்து வருகின்றனர்.