உள்ளடக்கத்துக்குச் செல்

நார்த்தாமலை குடைவரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புதுக்கோட்டைக்கு அருகே உள்ள நார்த்தாமலையில் சோழர் காலத்து கற்கோவிலும், நார்த்தாமலை குடைவரை கோவிலும் உள்ளன. மிக அழகான கட்டமைப்பும் வேலைப்பாடுகளும் அமைந்ததாக உள்ளது இக்கற்கோவில். இக்கோவிலின் உட்சுற்று (பிரகாரம்) வட்ட வடிவில் அமைந்துள்ளது இதன் சிறப்பாகும். கற்கோவிலின் எதிரே குடைவரை கோவில் அமைந்துள்ளது.