உள்ளடக்கத்துக்குச் செல்

அரத்தாள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வெவ்வேறு துணிக்கை அளவுகளைக் கொண்ட அரத்தாள்(40, 80, 150, 240, 600).

அரத்தாள் அல்லது மண் கடதாசி(Sand Paper) என்பது உரோஞ்சும் தன்மை கொண்ட கரடுமுரடான துணிக்கைகள் ஒட்டப்பட்ட கடினமான கடதாசி ஆகும். இது மரம், சீமெந்து சாந்தினாலான கட்டடம், உலோகங்கள் முதலானவற்றின் மேற்பரப்புகளை ஒப்பமாக்குதல் மற்றும் மேற்பரப்புகளில் படிந்துள்ள அழுக்குகளை அகற்றுதல் முதலானவற்றில் பயன்படுகின்றது.[1][2][3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Hill, Ray (July 1977), "PS guide to sandpaper and other coated abrasives", Popular Science, 211 (1): 106, பன்னாட்டுத் தர தொடர் எண் 0161-7370.
  2. Casey, Don (May 3, 2016). "Know How: Sandpapers and Sanding". Sail Magazine. https://www.sailmagazine.com/diy/know-sandpapers-sanding. பார்த்த நாள்: 1 February 2019. 
  3. Parker, Jerry (April 1962), "How to choose the right coated abrasive", Popular Science, 180 (4): 159, பன்னாட்டுத் தர தொடர் எண் 0161-7370.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அரத்தாள்&oldid=4116229" இலிருந்து மீள்விக்கப்பட்டது