உள்ளடக்கத்துக்குச் செல்

ஸ்மிருதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அச்சுக்கான பதிப்புக்கு இனி மேலும் ஆதரவில்லாததுடன் அது காட்சிப்படுத்தல் தவறுகளைக் கொண்டிருக்கலாம். உமது உலாவியின் நூற்குறிகளை இற்றை செய்து, அதற்குப் பகரமாக உலாவியின் இயல்பிருப்பு அச்சிடல் தொழிற்பாட்டைப் பயன்படுத்துக.

ஸ்மிருதி என்பது நினைவில் வைத்துக்கொள்ளப்பட்டது என்று பொருள் ஆகும். சமூக வாழ்க்கை தொடர்பான கட்டுப்பாடுகளும் சட்டதிட்டங்களும் சேர்ந்து ஸ்மிருதி என்னும் பெயர் பெறுகிறது. நன்கு அமைக்கப்பெற்ற ஸ்மிருதிகள் எப்பொழுதும் பரதத்துவங்களை அடிப்படையாகக் கொண்டவைகள். பிரம்ம சூத்திரம், பகவத் கீதை, இதிகாசங்கள், புராணங்கள் மற்றும் தர்மசாத்திரங்கள் முதலியவைகள் சிறப்பானவை ஆகும். அடிப்படை இந்து சமயத்தை கடைபிடிப்பதற்கு காலத்திற்கேற்ப எழுதப்படும் விதிகளின் தொகுப்பாகும்.[1] இவை காலத்திற்கேற்ப மாறுபடும் தன்மையுடையவை.

ஸ்மிருதிகளுக்கும், சுருதிகளுக்கும் ஏதாவது முரண்பாடு காணப்பட்டால், வேதங்களையே அடிப்படையாகக் கொள்ள வேண்டும்.

இவற்றையும் காண்க

ஆதாரங்களும் மேற்கோள்களும்

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2013-10-11.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்மிருதி&oldid=3913713" இலிருந்து மீள்விக்கப்பட்டது