மகாராஷ்டிரா ஆளுநர்களின் பட்டியல்
Appearance
மகாராட்டிர ஆளுநர் | |
---|---|
மகாராட்டிர அரசு சின்னம் | |
சுருக்கம் | GOM |
வாழுமிடம் | ராஜ்பவன், மும்பை ராஜ்பவன், நாக்பூர் ராஜ்பவன், புனே ராஜ்பவன், மஹாபலீஸ்வர் |
நியமிப்பவர் | இந்தியக் குடியரசுத் தலைவர் |
பதவிக் காலம் | ஐந்து ஆண்டுகள் |
முதலாவதாக பதவியேற்றவர் | ராஜா மகராஜ் சிங் |
உருவாக்கம் | 24 மார்ச்சு 1943 |
இணையதளம் | rajbhavan-maharashtra.gov.in |
மகாராஷ்டிரா ஆளுநர்களின் பட்டியல், மகாராஷ்டிரா ஆளுநர், இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார். இவரின் இருப்பிடம் மும்பையில் உள்ள ராஜ்பவன் (மகாராட்டிரம்) ஆகும். மற்றும் நாக்பூர் புனே, மஹாபலீஸ்வர் ஆகிய நகரங்களிலும் கூடுதல் இருப்பிடம் உள்ளன.[1] இவரின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும். தற்போது கோ. போ. இராதாகிருஷ்ணன் என்பவர் ஆளுநராக உள்ளார்.
மகாராஷ்டிரா ஆளுநர்களின் பட்டியல்
இது முந்தைய பம்பாய் மாநிலம் மற்றும் மகாராஷ்டிரா ஆளுநர்களின் பட்டியல்:[2]
# | பெயர் | உருவப்படம் | பதவி காலம் | குடியரசுத் தலைவர்(கள்) | ||
---|---|---|---|---|---|---|
பம்பாய் மாநிலம் (சுதந்திரத்திற்கு முன்) | ||||||
** | சர் ஜான் கோல்வில்லி | 24 மார்ச் 1943 | 5 சனவரி 1948 | 4 ஆண்டுகள், 287 நாட்கள் | ஆர்ச்சிபால்ட் வேவல் (தலைமை ஆளுநர்) | |
பம்பாய் மாநிலம் (சுதந்திரத்திற்கு பின்) | ||||||
1 | ராஜா சர் மகராஜ் சிங் | 6 சனவரி 1948 | 30 மே 1952 | 4 ஆண்டுகள், 145 நாட்கள் | மவுண்ட்பேட்டன்(தலைமை ஆளுநர்) | |
2 | சர் கிரிஜா சங்கர் பாஜ்பாய் | 30 மே 1952 | 5 திசெம்பர் 1954 | 2 ஆண்டுகள், 189 நாட்கள் | இராசேந்திர பிரசாத் | |
3 | மரு. ஹரேகிருஷ்ணா மகதாப் | 2 மார்ச் 1955 | 14 அக்டோபர் 1956 | 1 ஆண்டு, 226 நாட்கள் | ||
மகாராட்டிரம் | ||||||
4 | சிறீ பிரகாசா | 10 திசெம்பர் 1956 | 16 ஏப்ரல் 1962 | 5 ஆண்டுகள், 127 நாட்கள் | இராசேந்திர பிரசாத் | |
5 | மரு. ப. சுப்பராயன் | 17 ஏப்ரல் 1962 | 6 அக்டோபர் 1962 | 0 ஆண்டுகள், 172 நாட்கள் | ||
6 | விஜயலட்சுமி பண்டித் | 28 நவம்பர் 1962 | 18 அக்டோபர் 1964 | 1 ஆண்டு, 325 நாட்கள் | சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் | |
7 | மரு. பி. வி. செரியன் | 14 நவம்பர் 1964 | 8 நவம்பர் 1969 | 4 ஆண்டுகள், 359 நாட்கள் | ||
8 | அலி யவர் ஜங் | 26 பெப்ரவரி 1970 | 11 திசெம்பர் 1976 | 6 ஆண்டுகள், 289 நாட்கள் | வி. வி. கிரி | |
9 | சாதிக் அலி | 30 ஏப்ரல் 1977 | 3 நவம்பர் 1980 | 3 ஆண்டுகள், 187 நாட்கள் | ப. த. ஜாட்டி(செயல் குடியரசுத் தலைவர்) | |
10 | ஓம் பிரகாசு மெகரா | 3 நவம்பர் 1980 | 5 மார்ச் 1982 | 1 ஆண்டு, 122 நாட்கள் | நீலம் சஞ்சீவ ரெட்டி | |
11 | இத்ரீசு அசன் லத்தீப் | 6 மார்ச் 1982 | 16 ஏப்ரல் 1985 | 3 ஆண்டுகள், 41 நாட்கள் | ||
- | பீர் முகமது
(செயல்) |
19 ஏப்ரல் 1985 | 30 மே 1985 | 0 ஆண்டுகள், 41 நாட்கள் | ||
12 | கோன பிரபாகர் ராவ் | 31 மே 1985 | 2 ஏப்ரல் 1986 | 0 ஆண்டுகள், 306 நாட்கள் | ஜெயில் சிங் | |
13 | மரு. சங்கர் தயாள் சர்மா | 3 ஏப்ரல் 1986 | 2 செப்டம்பர் 1987 | 1 ஆண்டு, 152 நாட்கள் | ||
14 | காசு பிரம்மானந்த ரெட்டி | 20 பெப்ரவரி 1988 | 18 சனவரி 1990 | 1 ஆண்டு, 332 நாட்கள் | ரா. வெங்கட்ராமன் | |
15 | மரு. சி. சுப்பிரமணியம் | 15 பெப்ரவரி 1990 | 9 சனவரி 1993 | 2 ஆண்டுகள், 329 நாட்கள் | ||
16 | மரு. பி. சி. அலெக்சாண்டர் | 12 சனவரி 1993 | 13 சூலை 2002 | 9 ஆண்டுகள், 182 நாட்கள் | சங்கர் தயாள் சர்மா | |
17 | முகம்மது பாசல் | 10 அக்டோபர் 2002 | 5 திசெம்பர் 2004 | 2 ஆண்டுகள், 56 நாட்கள் | ஆ. ப. ஜெ. அப்துல் கலாம் | |
18 | சோ. ம. கிருஷ்ணா | 12 திசெம்பர் 2004 | 5 மார்ச் 2008 | 3 ஆண்டுகள், 84 நாட்கள் | ||
19 | எஸ். சி. ஜமீர் | 9 மார்ச் 2008 | 22 சனவரி 2010 | 1 ஆண்டு, 319 நாட்கள் | பிரதிபா பாட்டில் | |
20 | சங்கரநாராயணன் | 22 சனவரி 2010 | 24 ஆகத்து 2014 | 4 ஆண்டுகள், 214 நாட்கள் | ||
21 | சி. வித்தியாசாகர் ராவ் | 30 ஆகத்து 2014 | 4 செப்டம்பர் 2019 | 5 ஆண்டுகள், 5 நாட்கள் | பிரணப் முகர்ஜி | |
22 | பகத்சிங் கோசியாரி | 05 செப்டம்பர் 2019 | 17 பெப்ரவரி 2023 | 3 ஆண்டுகள், 165 நாட்கள் | ராம் நாத் கோவிந்த் | |
23 | ரமேஷ் பைஸ் | 18 பெப்ரவரி 2023 | 30 ஜூலை 2024 | 1 ஆண்டு, 163 நாட்கள் | திரௌபதி முர்மு | |
24 | கோ. போ. இராதாகிருஷ்ணன் | 31 ஜூலை 2024 | தற்பொழுது கடமையாற்றுபவர் | 0 ஆண்டுகள், 149 நாட்கள் |
மேற்கோள்கள்
- ↑ "Governor - Information under RTI Act" (PDF). p. 1. Archived from the original (PDF) on 20 பிப்ரவரி 2014. பார்க்கப்பட்ட நாள் 16 March 2013.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Previous Governors". Rajbhavan, Government of Maharashtra. Archived from the original on 6 February 2009. பார்க்கப்பட்ட நாள் 7 December 2017.