உள்ளடக்கத்துக்குச் செல்

திசெம்பர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.6.5) (தானியங்கி இணைப்பு: gag:Kırım ay
சி Protected "திசெம்பர்" ([தொகுத்தல்=தானாக உறுதியளிக்கப்பட்ட பயனர்களை மட்டும் அனுமதி] (காலவரையறையற்று) [நகர்த்தல்=தானாக உறுதியளிக்கப்பட்ட பயனர்களை மட்டும் அனுமதி] (காலவரையறையற்று))
 
(14 பயனர்களால் செய்யப்பட்ட 22 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
{{DecemberCalendar}}
'''டிசம்பர்''' [[கிரெகொரியின் நாட்காட்டி]]யின் பன்னிரண்டாவது மாதமாகும். இலத்தீன் மொழியில் 'பத்து' எனும் பொருள் தரும் 'டிசம்பர்' ரோமானிய நாட்காட்டியில் பத்தாவது மாதமாக இருந்தது. இது 31 நாட்களை கொண்டது. மேலும் இது ஒரு வருடத்தின் இறுதி மாதமாகும்.
'''திசெம்பர்''' அல்லது '''டிசம்பர்''' (''december'') [[கிரெகொரியின் நாட்காட்டி]]யின் பன்னிரண்டாவது மாதமாகும். இலத்தீன் மொழியில் 'பத்து' எனும் பொருள் தரும் 'டிசம்பர்' ரோமானிய நாட்காட்டியில் பத்தாவது மாதமாக இருந்தது. இது 31 நாட்களை கொண்டது. மேலும் இது ஒரு வருடத்தின் இறுதி மாதமாகும்.


கிறித்தவர்களின் முக்கிய பண்டிகையான '''கிறிஸ்துமஸ்''' இம்மாதத்தில் கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது.
கிறித்தவர்களின் முக்கிய பண்டிகையான [[கிறித்துமசு]] இம்மாதத்தில் கொண்டாடப்படுகிறது.


ஆண்டு தோறும் [[செப்டம்பர்]] மாதம் தொடங்கும் அதே வார நாளிலேயே திசெம்பர் மாதமும் தொடங்குகிறது. அதே போல், ஆண்டுதோறும் [[ஏப்ரல்]] மாதம் முடியும் அதே வார நாளிலேயே டிசம்பர் மாதம் முடிவடைகிறது.
{{வார்ப்புரு:DecemberCalendar}}


[[வடக்கு அரைக்கோளம்|வடக்கு அரைக்கோளத்தில்]] திசெம்பர் மாதத்திலேயே பகலொளி நேரம் மிகக் குறுகியதாக உள்ளது, அதே வேளையில் [[தெற்கு அரைக்கோளம்|தெற்கு அரைக்கோளத்தில்]] இம்மாதத்திலேயே பகலொளி நேரம் மிக நீண்டதாக உள்ளது. வடக்கு அரைக்கோளத்தில் [[குளிர்காலம்]] டிசம்பர் 1 ஆம் நாள் ஆரம்பிக்கிறது, தெற்கு அரைக்கோளத்தில் [[கோடைகாலம்]] திசெம்பர் 1 இல் ஆரம்பிக்கிறது.
{{வார்ப்புரு:மாதங்கள்}}


==சொல் தோற்றம்==
{{stubrelatedto|மாதம்}}
இலத்தீன் மொழியில், ''decem'' என்பது "[[10 (எண்)|10]]" என்ற எண்ணைக் குறிக்கும். உரோம நாட்காட்டியில் மாதமில்லா குளிர்காலப் பகுதி சனவரி, பெப்பிரவரி என்பவற்றுக்கிடையே பிரிக்கப்படும் வரை டிசம்பர் 10ம் மாதமாக இருந்தது.


==நிகழ்வுகள்==
[[பகுப்பு:மாதங்கள்]]
* [[உலக எயிட்சு நாள்]] ([[டிசம்பர் 1]])
* [[ஐக்கிய அரபு அமீரகம்]] தேசிய நாள் ([[டிசம்பர் 2]])
* [[பின்லாந்து]] விடுதலை நாள் ([[டிசம்பர் 6]])
* [[நிக்கலசு|புனித நிக்கலசு]] நாள் ([[கிரேக்கம் (நாடு)|கிரேக்கம்]] ([[டிசம்பர் 6]])
* [[நோபல் பரிசு]]கள் வழங்கப்படும் நாள் ([[டிசம்பர் 10]])
* [[உலக மனித உரிமைகள் நாள்]] ([[டிசம்பர் 10]])
* [[வங்காளதேசம்]] வெற்றி நாள் ([[டிசம்பர் 16]])
* [[கிறித்துமசு]] ([[டிசம்பர் 25]])
* [[பிலிப்பீன்சு]] – [[ஒசே ரிசால்]] ([[டிசம்பர் 30]])
{{மாதங்கள்}}


[[பகுப்பு:மாதங்கள்]]
[[ab:Ҧхынҷкәын]]
[[பகுப்பு:திசம்பர்]]
[[af:Desember]]
[[als:Dezember]]
[[am:ዲሴምበር]]
[[an:Aviento]]
[[ang:Ȝēolmōnaþ]]
[[ar:ديسمبر]]
[[arc:ܟܢܘܢ ܐ]]
[[arz:ديسمبر]]
[[ast:Avientu]]
[[ay:Jallu qallta phaxsi]]
[[az:Dekabr]]
[[ba:Декабрь (Аҡъюлай)]]
[[bar:Dezemba]]
[[bat-smg:Groudis]]
[[bcl:Desyembre]]
[[be:Снежань]]
[[be-x-old:Сьнежань]]
[[bg:Декември]]
[[bh:दिसम्बर]]
[[bjn:Disimbir]]
[[bn:ডিসেম্বর]]
[[br:Kerzu]]
[[bs:Decembar]]
[[ca:Desembre]]
[[ce:Огой бутт]]
[[ceb:Disyembre]]
[[ckb:کانوونی یەکەم]]
[[co:Dicembre]]
[[cs:Prosinec]]
[[csb:Gòdnik]]
[[cv:Раштав уйăхĕ]]
[[cy:Rhagfyr]]
[[da:December]]
[[de:Dezember]]
[[diq:Kanun]]
[[dsb:Zymski]]
[[dv:ޑިސެމްބަރު]]
[[ee:Dzome]]
[[el:Δεκέμβριος]]
[[eml:Dicèmber]]
[[en:December]]
[[eo:Decembro]]
[[es:Diciembre]]
[[et:Detsember]]
[[eu:Abendu]]
[[ext:Diziembri]]
[[fa:دسامبر]]
[[fi:Joulukuu]]
[[fiu-vro:Joulukuu]]
[[fo:Desember]]
[[fr:Décembre]]
[[frp:Dècembro]]
[[fur:Dicembar]]
[[fy:Desimber]]
[[ga:Mí na Nollag]]
[[gag:Kırım ay]]
[[gan:十二月]]
[[gd:An Dùbhlachd]]
[[gl:Decembro]]
[[gn:Jasypakõi]]
[[got:𐌾𐌹𐌿𐌻𐌴𐌹𐍃]]
[[gu:ડિસેમ્બર]]
[[gv:Mee ny Nollick]]
[[haw:Kēkēmapa]]
[[he:דצמבר]]
[[hi:दिसम्बर]]
[[hif:December]]
[[hr:Prosinac]]
[[hsb:December]]
[[ht:Desanm]]
[[hu:December]]
[[hy:Դեկտեմբեր]]
[[ia:Decembre]]
[[id:Desember]]
[[ie:Decembre]]
[[ig:December]]
[[ilo:Disiembre]]
[[io:Decembro]]
[[is:Desember]]
[[it:Dicembre]]
[[iu:ᑎᓯᒻᐳᕆ]]
[[ja:12月]]
[[jv:Desember]]
[[ka:დეკემბერი]]
[[kab:Dujember]]
[[kk:Желтоқсан]]
[[kl:Decemberi]]
[[km:ខែ​ធ្នូ]]
[[kn:ಡಿಸೆಂಬರ್]]
[[ko:12월]]
[[koi:Декаб]]
[[ks:ڈیٚسَمبَر]]
[[ksh:Dezemmber]]
[[ku:Berfanbar]]
[[kv:Ӧшым тӧлысь]]
[[kw:Mis Kevardhu]]
[[ky:Декабрь]]
[[la:December]]
[[lad:Disiembre]]
[[lb:Dezember]]
[[lbe:Декабрь]]
[[lez:ФундукӀ]]
[[li:December]]
[[lij:Dexembre]]
[[lmo:Dicember]]
[[ln:Sánzá ya zómi na míbalé]]
[[lo:ທັນວາ]]
[[lt:Gruodis]]
[[ltg:Zīmys mieness]]
[[lv:Decembris]]
[[mdf:Декабрьков]]
[[mg:Desambra]]
[[mhr:Теле]]
[[mi:Hakihea]]
[[mk:Декември]]
[[ml:ഡിസംബർ]]
[[mr:डिसेंबर महिना]]
[[mrj:Декабрь]]
[[ms:Disember]]
[[mt:Diċembru]]
[[my:ဒီဇင်ဘာ]]
[[myv:Ацамков]]
[[nah:Ic mahtlāctetl omōme mētztli]]
[[nap:Dicembre]]
[[nds:Dezember]]
[[nds-nl:December]]
[[ne:डिसेम्बर]]
[[new:डिसेम्बर]]
[[nl:December]]
[[nn:Desember]]
[[no:Desember]]
[[nov:Desembre]]
[[nrm:Dézembre]]
[[nso:Manthole]]
[[oc:Decembre]]
[[or:ଡିସେମ୍ବର]]
[[os:Декабрь]]
[[pa:ਦਸੰਬਰ]]
[[pam:Disiembri]]
[[pih:Disemba]]
[[pl:Grudzień]]
[[pnb:دسمبر]]
[[pnt:Χριστουγεννάρτς]]
[[pt:Dezembro]]
[[qu:Qhapaq raymi killa]]
[[ro:Decembrie]]
[[roa-tara:Decèmmre]]
[[ru:Декабрь]]
[[rue:Децембер]]
[[rw:Ukuboza]]
[[sah:Ахсынньы]]
[[sc:Nadale]]
[[scn:Dicèmmiru]]
[[sco:December]]
[[se:Juovlamánnu]]
[[sh:Decembar]]
[[simple:December]]
[[sk:December]]
[[sl:December]]
[[so:Diseembar]]
[[sq:Dhjetori]]
[[sr:Децембар]]
[[ss:ÍNgongóni]]
[[su:Désémber]]
[[sv:December]]
[[sw:Desemba]]
[[szl:Grudźyń]]
[[te:డిసెంబర్]]
[[tet:Dezembru]]
[[tg:Декабр]]
[[th:ธันวาคม]]
[[tk:Dekabr]]
[[tl:Disyembre]]
[[tpi:Disemba]]
[[tr:Aralık]]
[[ts:N'wendzamhala]]
[[udm:Толсур]]
[[uk:Грудень]]
[[ur:دسمبر]]
[[uz:Dekabr]]
[[vec:Disenbre]]
[[vep:Tal'vku]]
[[vi:Tháng mười hai]]
[[vls:December]]
[[vo:Dekul]]
[[wa:Moes d' decimbe]]
[[war:Disyembre]]
[[wo:Disambar]]
[[xal:Бар сар]]
[[xh:Eyomnga]]
[[xmf:ქირსეთუთა]]
[[yi:דעצעמבער]]
[[yo:Oṣù Kejìlá]]
[[zh:12月]]
[[zh-min-nan:12 goe̍h]]
[[zh-yue:12月]]

06:33, 24 நவம்பர் 2022 இல் கடைசித் திருத்தம்

<< திசம்பர் 2024 >>
ஞா தி செ பு வி வெ
1 2 3 4 5 6 7
8 9 10 11 12 13 14
15 16 17 18 19 20 21
22 23 24 25 26 27 28
29 30 31
MMXXIV

திசெம்பர் அல்லது டிசம்பர் (december) கிரெகொரியின் நாட்காட்டியின் பன்னிரண்டாவது மாதமாகும். இலத்தீன் மொழியில் 'பத்து' எனும் பொருள் தரும் 'டிசம்பர்' ரோமானிய நாட்காட்டியில் பத்தாவது மாதமாக இருந்தது. இது 31 நாட்களை கொண்டது. மேலும் இது ஒரு வருடத்தின் இறுதி மாதமாகும்.

கிறித்தவர்களின் முக்கிய பண்டிகையான கிறித்துமசு இம்மாதத்தில் கொண்டாடப்படுகிறது.

ஆண்டு தோறும் செப்டம்பர் மாதம் தொடங்கும் அதே வார நாளிலேயே திசெம்பர் மாதமும் தொடங்குகிறது. அதே போல், ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் முடியும் அதே வார நாளிலேயே டிசம்பர் மாதம் முடிவடைகிறது.

வடக்கு அரைக்கோளத்தில் திசெம்பர் மாதத்திலேயே பகலொளி நேரம் மிகக் குறுகியதாக உள்ளது, அதே வேளையில் தெற்கு அரைக்கோளத்தில் இம்மாதத்திலேயே பகலொளி நேரம் மிக நீண்டதாக உள்ளது. வடக்கு அரைக்கோளத்தில் குளிர்காலம் டிசம்பர் 1 ஆம் நாள் ஆரம்பிக்கிறது, தெற்கு அரைக்கோளத்தில் கோடைகாலம் திசெம்பர் 1 இல் ஆரம்பிக்கிறது.

சொல் தோற்றம்

இலத்தீன் மொழியில், decem என்பது "10" என்ற எண்ணைக் குறிக்கும். உரோம நாட்காட்டியில் மாதமில்லா குளிர்காலப் பகுதி சனவரி, பெப்பிரவரி என்பவற்றுக்கிடையே பிரிக்கப்படும் வரை டிசம்பர் 10ம் மாதமாக இருந்தது.

நிகழ்வுகள்

சனவரி | பிப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | சூன் | சூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | திசம்பர்
"https://ta.wikipedia.org/w/index.php?title=திசெம்பர்&oldid=3609208" இலிருந்து மீள்விக்கப்பட்டது