tod
Appearance
tod, ஆங்கிலம்.
[தொகு]
பொருள்
tod (பெ)
- 28 பவுண்டு கம்பளி எடை
- புதர் (குறிப்பாக ஐவிச் செடியின் புதர்)
- தழைத் தொகுதி
- நாளின் நேரம் (time of day என்பதன் சுருக்கம்)
- நரி
- நரி போன்ற தந்திரசாலி
விளக்கம்
பயன்பாடு
- Like an owl in an ivy tod - ஐவிப் புதரில் ஆந்தை போல (A glossary, or collection of words, phrases, names, and allusions, Volume 2, Robert Nares, James Orchard Halliwell-Phillipps)
- The price of a tod of wool was at that period twenty or two and twenty shillings - 28 பவுண்டு கம்பளியின் விலை அந்தக் காலத்தில் இருபது அல்லது இருபத்தியிரண்டு ஷில்லிங்குகளாக இருந்தது. (The plays and poems of William Shakspeare, Volume 14, William Shakespeare,)
- tod (சொற்பிறப்பியல்)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---tod--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் DDSA பதிப்பு