கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஆங்கிலம்
பொருள்
- ( உ) plump /ப்ளம்ப்/
- தளதளப்பான, தளதளத்த, உருண்டு திரண்ட, குண்டான, கொழுத்த, தடித்த, பெருத்த, பருத்த
விளக்கம்
- Laurel and Hardy, one plump and the other thin, were hilarious = குண்டான லாரல், ஒல்லியான ஹார்டி இருவரும் மிகுந்த நகைச்சுவை அளித்தனர்.
(வாக்கியப் பயன்பாடு)
- The plump
பொருள்
- ( வி) plump /ப்ளம்ப்/
- குண்டாகு
- நிறைத்துக் குண்டாக்கு/தடிமனாக்கு
விளக்கம்
(வாக்கியப் பயன்பாடு)
- She has plumped up in the last couple of years - கடந்த இரு வருடங்களில் அவள் தடிமனாகிவிட்டாள்.
{ஆதாரம்} --->ஆங்கில விக்சனரி