homemade
Appearance
பொருள்
homemade(உ)
- வீட்டில் செய்த
- உள்நாட்டில் தயாரித்த
- சொந்த முயற்சியில் செய்த
விளக்கம்
பயன்பாடு
- homemade food – வீட்டில் சமைத்த உணவு
- Gandhi owned nothing but homemade clothes, a pair of eyeglasses, and a watch – காந்திஜீயிடம் தானே தயாரித்த உடை, கண் கண்ணாடி, கடிகாரம் தவிர வேறு உடைமைகள் இல்லை (Incredible Quotations, By Jacqueline Sweeney )
(இலக்கியப் பயன்பாடு)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---homemade--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்