crease
Appearance
ஆங்கிலம்
[தொகு]crease
- மடிகோடு; சுருக்கம்; வரைகோடு:திரை (நரைதிரையில் அமையும் திரை)
- கால்நடையியல். வரை
- பொறியியல். மடிப்பு
- மருத்துவம். பளபளப்பு
- மடிப்புவரை
- மடிப்பதால் ஏற்படும் தடம்
- மட்டைப் பந்தாட்டத்தில் ஆட்டக்காரரிடையே வரம்பு குறிக்கும் கோடு
(வி)
- மடித்து அடையாளம் செய்
- கோடிட்டு வரம்பிடு
- வரைபடிய மடிப்புறு.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +