உள்ளடக்கத்துக்குச் செல்

anomalous

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]
பலுக்கல்

anomalous

  • ஒழுங்குமீறிய; தாறுமாறான; முரணான
  • பொதுநிலை திறம்பிய,,ஒழுங்கற்ற, ஒருசில வண்ணங்களைத் தெளிவாகக் காணமாட்டாத
  • பொறியியல். ஒழுங்கற்ற
  • மருத்துவம். இயல்பு பிறழ்வு
  • வேதியியல். முரணான

உசாத்துணை

[தொகு]
  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் anomalous
"https://ta.wiktionary.org/w/index.php?title=anomalous&oldid=1527535" இலிருந்து மீள்விக்கப்பட்டது