anisogamy
Appearance
ஆங்கிலம்
[தொகு]anisogamy
- தாவரவியல். மாறுபட்ட பால் செல் இணைவு, சமமற்ற பால்செல் இணைவு
- மரபியல். ஒவ்வாப் புணரியுண்மை
- விலங்கியல். உருவேறுபட்ட இனச்செல்கள் இணைவு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +