SI units
Appearance
ஆங்கிலம்
[தொகு]பெயர்ச்சொல்
[தொகு]SI units
பொருள்
[தொகு]அனைத்துலக அலகுகள் முறை
விளக்கம்
[தொகு]- SI என்னும் எழுத்துக்கள் பிரென்ச்சு மொழிப் பெயராகிய Système International d'Unités என்பதனைக் குறிக்கும்,
- 1960ல், SI அலகுகள் முறை மீட்டர்-கிராம்-நொடி (MKS) அடிப்படையிலான மெட்ரிக் முறையிலிருந்து உருவாக்கப்பட்டது,
- இது மாறாமல் நிற்கும் வடிவம் அல்ல, வளரும் அறிவியலின் நிலைகளுக்கேற்ப உயிர்ப்புடன் இயங்கும் ஓர் அலகு முறை.
- இவற்றினைப் பற்றிய விரிவானக் கட்டுரைக்குச்இதனைச் சொடுக்கவும்.