உள்ளடக்கத்துக்குச் செல்

மீகடத்தி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

மீகடத்தி(பெ)

  1. மின்னாற்றலை மின்தடை ஏதும் இல்லாமல் கடத்தும் ஒரு பொருள். இப் பண்பு பெரும்பாலும் மிகவும் தாழ்ந்த வெப்பநிலையிலேயே காணப்படுகின்றது. இப் பண்பை ஐக்கெ காமர்லிங் ஓன்னெசு (Heike Kamerlingh Onnes) 1911 இல் கண்டுபிடித்தார்.
மொழிபெயர்ப்புகள்

தொடர்புள்ளச் சொற்கள்

[தொகு]
  1. நன்கடத்தி
  2. வன்கடத்தி
  3. குறைக்கடத்தி
"https://ta.wiktionary.org/w/index.php?title=மீகடத்தி&oldid=1199789" இலிருந்து மீள்விக்கப்பட்டது