மறு
Appearance
மறு(பெ)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
= இன்னொரு, அடுத்த
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
:*
'பயன்பாடு
நான் கூறுவதை மறுக்காமல், மறுபக்கமும் பார்.
- (இலக்கணப் பயன்பாடு)
- (இலக்கணப் பயன்பாடு)
மறு என்பது, ஒரு உரிச்சொல் மற்றும் வினைச்சொல்
- (இலக்கியப் பயன்பாடு)
- (இலக்கியப் பயன்பாடு)
- மறு - மறுப்பு - மாறு
- மறுமை, மறுப்பக்கம், மறுமுனை, மறுவீடு, மறுபடி
- மறுமணம், மறுபிறவி, மறுபிறப்பு, மறுநாள், மறுமொழி, மறுமுகம்
- மறுசொல், மறுசுழற்சி, மறுசுற்று
- மறுதலி
ஆதாரம் ---> David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி - மறு