உள்ளடக்கத்துக்குச் செல்

துளிர்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

துளிர் (பெ)

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  • முழு வளர்ச்சி அடையாத, தொடக்க, இள நிலையில் உள்ள இலை. முளைக்கத் தொடங்கிய நிலையில் உள்ள இள இலை. முளைத்து அதிகம் நாட்கள் கடக்காத இலை.
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

சொல்வளம்

[தொகு]
துளிர் --> தளிர் --> கொழுந்து --> இலை --> பழுப்பு --> சருகு
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)


துளிர் (வி)

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  • இலை முளைக்கத் தொடங்குதல்.
  • ஏதொன்றும் முளைக்கத் தொடங்கும் நிலை. சிறுக தோற்றம் அளிக்கத் தொடங்குகின்றது.

ஆதாரங்கள் ---துளிர்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=துளிர்&oldid=1969864" இலிருந்து மீள்விக்கப்பட்டது