உள்ளடக்கத்துக்குச் செல்

ஏமாற்று

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
  • ( வி), பிறவினை ஏமாற்று
  • ஏமாற்று *(பெ)
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  • ஏமாற்றும் வேலை (an act of deception)
  • ஏமாற்று வித்தை (a trick to deceive)
  • பணத்தைத் திருப்பித் தராமல் ஏமாற்றினார் (he cheated not giving back the debt)

(இலக்கியப் பயன்பாடு)

  • ஏமாற்றாதே ஏமாற்றாதே ஏமாறாதே ஏமாறாதே (பாடல்) (don't cheat; don't get cheated)

{ஆதாரம்} ---> வார்ப்புரு:சென்னை பேரகரமுதலி வின்சுலோ

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஏமாற்று&oldid=1969226" இலிருந்து மீள்விக்கப்பட்டது