உள்ளடக்கத்துக்குச் செல்

ஆல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஆலமரம்

ஆல்(பெ)

பொருள்
  1. அதிகமாக விகுதியாகவேப் பயன் படுகிறது.
  2. ஆலமரம்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. one of the tamil suffix
  2. banyan
விளக்கம்
  • உழைப்பால்(உழைப்பு + ஆல்) முன்னேற வேண்டும்.
  • ஆல் என்பது, ஒரு விகுதிச்சொல்.
  • ஆலும், வேலும் பல்லுக்குறுதி; நாலும், இரண்டும் சொல்லுக்குறுதி. (பழமொழி)


( மொழிகள் )

சான்றுகள் ---ஆல்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஆல்&oldid=1991829" இலிருந்து மீள்விக்கப்பட்டது