உள்ளடக்கத்துக்குச் செல்

raise

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
அச்சுக்கான பதிப்புக்கு இனி மேலும் ஆதரவில்லாததுடன் அது காட்சிப்படுத்தல் தவறுகளைக் கொண்டிருக்கலாம். உமது உலாவியின் நூற்குறிகளை இற்றை செய்து, அதற்குப் பகரமாக உலாவியின் இயல்பிருப்பு அச்சிடல் தொழிற்பாட்டைப் பயன்படுத்துக.

(கோப்பு)

ஒலிப்பு:

பொருள்

raise(வி)

  1. அதிகரி
  2. ஏற்று
  3. எழுப்பு
  4. உயர்த்து
விளக்கம்
பயன்பாடு
  • இந்தியக் கல்லூரிகளின் தரத்தை ஹார்வார்ட் பல்கலைக் கழகத்தின் தரத்துக்கு உயர்த்த வேண்டும் என்பது என் ஆசை.

(இலக்கியப் பயன்பாடு)


பொருள்

raise(பெ)

விளக்கம்
பயன்பாடு
  • raise in pay - சம்பள உயர்வு
  • கூலி உயர்வு கேட்ட ஏழை விவசாய குடும்பங்களை சேர்ந்த பலரை குடிசையோடு தீ வைத்து கொன்றது ஒரு கூட்டம்

(இலக்கியப் பயன்பாடு)

  • raise (சொற்பிறப்பியல்)
( மொழிகள் )

ஆதாரங்கள் ---raise--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் DDSA பதிப்பு

"https://ta.wiktionary.org/w/index.php?title=raise&oldid=1602009" இலிருந்து மீள்விக்கப்பட்டது