3-அமினோபிரிடின்
பெயர்கள் | |
---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
பிரிடின்-3-அமீன் | |
வேறு பெயர்கள்
3-பிரிடினமீன்; 3-பிரிடைலமீன்
| |
இனங்காட்டிகள் | |
462-08-8 | |
ChemSpider | 9615 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 10009 |
| |
UNII | 69JE8P2L84 |
பண்புகள் | |
C5H6N2 | |
வாய்ப்பாட்டு எடை | 94.12 g·mol−1 |
உருகுநிலை | 65 °C (149 °F; 338 K) |
கொதிநிலை | 248 °C (478 °F; 521 K) |
தீங்குகள் | |
தீப்பற்றும் வெப்பநிலை | 124 °C (255 °F; 397 K) |
Autoignition
temperature |
628 °C (1,162 °F; 901 K) |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
3-அமினோபிரிடின் (3-Aminopyridine) என்பது C5H6N2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிமச் சேர்மம் ஆகும். அமினோபிரிடின் சேர்மத்தின் மூன்று மாற்றியன்களில் 3-அமினோபிரிடினும் ஒன்றாகும். நிறமற்ற திண்மப் பொருளாக இது காணப்படுகிறது.
தயாரிப்பு
[தொகு]நிகோடினமைடுடன் சோடியம் ஐப்போபுரோமைட்டை சேர்த்து சூடாக்குவதன் மூலம் தயாரிக்கப்படுகிறது. இவ்வினைக்காக சோடியம் ஐதராக்சைடுடன் புரோமினை சேர்த்து 70 °செல்சியசு வெப்பநிலையில் வினைபுரியச் செய்து தளத்திலேயே சோடியம் ஐப்போபுரோமைட்டு தயாரிக்கப்படவேண்டும்.[1]
கரிம ஈந்தணைவியான 3-பிரிடைல் நிக்கோடினமைடு தயாரிப்புக்கு 3-அமினோபிரிடின் பயன்படுத்தப்படுகிறது. தொகுப்பில் பயன்படுத்தப்படலாம். திராக்சிபைடு என்ற மருந்து தயாரிப்பிலும் 3-அமினோபிரிடின் பயன்படுத்தப்படுகிறது.
நச்சுத் தன்மை
[தொகு]காடைகளுக்கு வாய்வழியாக கொடுக்கும் போது 3-அமினோபிரிடின் சேர்மத்தின் உயிர் கொல்லும் அளவு ஒரு கிலோகிராமுக்கு 178 மில்லிகிராம் என்று கணக்கிடப்பட்டுள்ளது.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Allen, C. F. H.; Wolf, Calvin N. (1950). "3-Aminopyridine". Organic Syntheses 30: 3. doi:10.15227/orgsyn.030.0003. http://www.orgsyn.org/demo.aspx?prep=CV4P0045.; Collective Volume, vol. 4, p. 45
- ↑ Shinkichi Shimizu; Nanao Watanabe; Toshiaki Kataoka; Takayuki Shoji; Nobuyuki Abe; Sinji Morishita; Hisao Ichimura (2005), "Pyridine and Pyridine Derivatives", Ullmann's Encyclopedia of Industrial Chemistry, Weinheim: Wiley-VCH, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/14356007.a22_399